பள்ளிக்கல்வி துறை இயக்குநர் பதவி பறிமுதல் - தடுத்து நிறுத்திட ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்! - kalviseithi

May 17, 2021

பள்ளிக்கல்வி துறை இயக்குநர் பதவி பறிமுதல் - தடுத்து நிறுத்திட ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!

 

பள்ளிககல்வித் துறையில் சுமார் 100 ஆண்டுகளாக இருந்து வரும் பள்ளிக்கல்வி துறை இயக்குநர் பதவியை இன்று பறிமுதல் செய்யும் அநீதியை மாண்புமிகு. முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்திட வேண்டுகிறோம்.-Dr.அ.மாயவன் Ex.MLC

நிறுவனத் தலைவர்

உள்ளிட்ட மாநில நிர்வாகிகள்

தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

9 comments:

 1. திருடன் காவல் நிலையத்தில் புகார் செய்த கதை சிரிப்பாக இருக்கும்.

  ReplyDelete
 2. உங்களுக்கு ஏன் வலிக்கிறது...? புதுமை ஏற்படும் அது காலத்தின் போக்கு...

  ReplyDelete
  Replies
  1. அப்படி கேளுங்க ஜி... நன்னாரி பாய்ஸ்...

   Delete
 3. எங்களை எல்லாம் பணி நியமனம் செய்த புரட்சித் தலைவி ஜெயலலிதா பெயரை விட்டு விட்டு அறிக்கை விடும் ஓணான்டியே, இளைஞர்களுக்கு வழிவிடாமல் திரியும் கரையானே, ஆள்பவர்களுக்கு சாமரம் வீசும் உன் போன்றவர்களால் தான் ஆசிரியர்களுக்கு அவமானம்.

  ReplyDelete
 4. வெள்ளக்காரனே வேணாம்னு தானே நாட்ட விட்டு துரத்தனோம்...
  அப்புறம் ஏன் அவன் சிஸ்டம் மட்டும் இனிக்குதா?
  காலம் காலமா கால சுத்தியே கிடக்கனும் ... அதுக்கு ஒரு பதவி... துதி பாட சங்கம்...
  மாற்றம் ஒன்றே மாறாதது...
  முடிஞ்சா ஏத்துக்கோ...
  இல்லனா சாத்திக்கோ...

  ReplyDelete
 5. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 6. கமன்டுகளை பார்த்தாலே புரிகிறது... நேற்று முளைத்த காளன்கள் என்று

  ReplyDelete
  Replies
  1. சிங்க குட்டி.. கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளவும்.ias வேண்டாம் என்றால்... அவர்கள் தக்க பதில் கூறுவார்கள்...

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி