கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு ! - kalviseithi

May 20, 2021

கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு !

 

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ.1,200லிருந்து ரூ.900ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிக்கான கட்டணம் ரூ.800லிருந்து ரூ.550ஆக குறைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி