முதலமைச்சருடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திப்பு. - kalviseithi

May 17, 2021

முதலமைச்சருடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திப்பு.மத்திய கல்வி அமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்த நிலையில் முதலமைச்சருடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திப்பு சந்திப்பு. அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

10 comments:

 1. Special teacher PET drawing tailoring tamil medium posting podunga sir

  ReplyDelete
 2. தனியார் பள்ளி ஆசிரியர் நிலை பற்றி பேசுங்கள்

  ReplyDelete
  Replies
  1. தயவு செய்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் நிலையை பற்றி பேசுங்கள்

   Delete
 3. Sir I m requesting u to gave permanent our job.we are all suffering we didn't get regular.we are working 2012 onwards (9)years going on.we are live are death it's are ur hand.we are suffering in lot of problem now "COVID)19 also.pls,pls pls life for us

  ReplyDelete
 4. அன்பில் அண்ணா அவர்களே 2013 தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கருனை காட்டுங்கள்

  ReplyDelete
 5. இந்த ஆட்சியாவது பள்ளி கல்விதுறையை சிறப்பாக வழி நடத்தட்டும்

  ReplyDelete
 6. 70000 குடும்பங்களின் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி