3 கோப்புகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்
*கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ₹4000
*ஆவின் பால்விலை லிட்டருக்கு ₹3 குறைப்பு
*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்
*நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்
*தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும்
super and computer teacher vacancy ?
ReplyDelete