ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக Dr.L.சுப்பிரமணியன், IAS நியமனம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2021

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக Dr.L.சுப்பிரமணியன், IAS நியமனம்!

 

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக Dr.L.சுப்பிரமணியன், IAS நியமனம்!




23 comments:

  1. விரைவில் தேர்வு வருமா

    ReplyDelete
    Replies
    1. 2013-ம் ஆண்டுக்குப் பிறகு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற எவரும் பணியமர்த்தப்படவில்லை இந்நாள் வரை. அது ஏன் என்பது குறித்தும் காலிபணியிடம் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின் முதல் பணியை தொடங்க வேண்டும் Dr.L.S.

      Delete
  2. ஐயா சாமி நீஙகளாவது வந்து pending இருக்கும் சிறப்பாசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
    Replies
    1. முக்கியமாக சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம்

      Delete
  3. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்,,,,,நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இந்த தேர்வு,,,merit ல,இருக்கின்றவர்களுக்கு மட்டும் பணி நியமனம் வழங்கப்பட்டது. , மீதம் இருக்கின்ற தமிழ் இட ஒதுக்கீடு 20% பணி நியமனம் செய்யவில்லை,,,,,,விரைவில் பணி நியமனம் வழங்குங்கள்,,,,,அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு எங்கள் கோரிக்கையை அனுப்பி உள்ளோம்,,,,,நீங்களும் எங்களுக்கு உதவி செய்யுங்கள்,நாங்கள் நியாயமாக தான் கேட்க்கிறோம். ,எங்களிடம் உயர்நிலை, மேல்நிலை ,பட்டம் அனைத்திற்கும் தமிழ் வழியில் படித்ததற்கு சான்றிதழ் உள்ளது ,,,,

    ReplyDelete
    Replies
    1. சிறப்பாசிரியர்கள் முதல் பட்டியலிருந்து இரண்டாம் பட்டியலில் எத்தனை பேர் காத்திருப்பவர் பட்டியலில் சேர்த்தார்கள் என்று பாருங்கள்,,,,,அதில் உன்மையான சான்றிதழ் எது என்று கண்டறிந்து பாருங்கள்,,,,,சான்றிதழ் சரியாக வைத்திருப்பவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்,,,,
      ,,,,முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் தமிழுக்கு முன்னுரிமை தருபவர்கள்.இங்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இன்னும் தீர்வு காணவில்லை,,,,,,அரசு வேலை நம்பி தனியார் வேலையும் விட்டு கஷ்ட படுகிறோம்,,,,சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் படித்தவர்கள்,,,,பணி நியமனம் செய்து கொரனோ பணியாது கொடுங்கள்,,,,,அல்லது வேலை இருக்கு அல்லது இல்லை என்றாது சொல்லுங்கள்,,,,,ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பேசினால் processing என்று சொல்லி சொல்லி மூன்று வருடமாக காத்திருந்து காலங்கள் போயிட்டு,,,, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஐயா நீங்கள் MCA படித்தவர்கள்,,,,எங்கள் கஷ்டம் புரியும் என்று நினைக்கின்றேன்,,,,விரைவில் நல்ல முடிவு சொல்லுங்கள்

      Delete
    2. Merit il pass aagiyum coimbatore corporation sirappasiriyargalgalukku innum appointment podavillai. Sewing and drawing. ☹️

      Delete
  4. Replies
    1. கல்வி செய்தி app download செய்பவர்கள் 90% ஆசிரியர்கள் தான்,, so கருத்து சொல்லுங்கள்,,, இப்படி கேலி செய்யாதீர்கள், , உங்களுக்கு தெரியுமா ஒரு மதிபெண்ணில் merit ல name இல்லாம போயிட்டு ,அதன் வேதனை எங்களுக்கு தான் தெரியும்,,ஒரு மதிப்பெண் கூடுதலாக எடுத்து இருந்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே அரசு ஆசிரியராக இருந்திருக்கலாம்,,,விடுங்கள் நீங்களாவது நல்ல மதிப்பெண்கள் எடுத்து அரசு பணிக்கு செல்லுங்கள்,,,அரசு பணியில் இருப்பவராக இருந்தால்,,என்றாவது ஒருநாள் உங்களுக்கு இந்த நிலை வரும்


      Delete
  5. Iyya angusamy thayavu senji andha seetta mattum potratha innoru naalu varusathukku urutuviya ya ya yam.

    ReplyDelete
  6. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற நபர்களுக்கு பணிநியமனம் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக நடைபெறவில்லை. பணிநியமனத்திற்கு தேவையான வழிமுறையை உடனடியாக நிறைவேற்றுங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் அவர்களே.

    ReplyDelete
  7. These officers are like Navaratri dolls...cheif minister is only the responsible for all your queries....

    ReplyDelete
    Replies
    1. All TNTET passed candidates will send the queries for CM through twitter / CM cell.

      Delete
  8. First 2013 tet passkku vali sollunga sir

    ReplyDelete
  9. தவறான தகவல் பதிவிடாதீர். இவர் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர்.

    ReplyDelete
  10. Tet 2013 pass pannunavakulu valli sollunga sir.wait pannikita irukom sir oru nalla news kaga

    ReplyDelete
    Replies
    1. பணிநியமனம் எம்முறையில் நடைபெறும் என்பதே முடிவாகவில்லை. இதில் 2013 வருடத்திற்கு மட்டும் முன்னுரிமை கேட்பது எவ்விதத்தில் நியாயம். அனைவருக்கும் அரசுவேலை சமம் என்பதே அடிப்படை உரிமை என்பதை ஆசிரியர் பணிநாடுநர் மறந்தது ஏனோ?
      Reply

      Delete
  11. TET pass + employment seniority என்றால்
    அதற்கான அரசாணை வேண்டும்

    இல்லை மீண்டும் ஒரு தேர்வு எழுத வேண்டுமென்றால் அதற்கு syllabus அரசு உடனடியாக வெளியிட வேண்டும்

    இது எதுவும் இல்லாமல் வெறுமனே posting போடவேண்டும் என்றால் எப்படி ?

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு ஒரு தெளிவான முடிவாக அரசாணை வெளியிட முயற்சி செய்ய வேண்டும்.

    காலம் செல்கிறது அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
    நண்பர்களே!
    2010 க்கு பிறகு 10 வருடங்கள் கடந்து மீண்டும் நிறைய பணியிடங்கள் காலியாக உள்ளது திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது .
    நம்பிக்கை கொண்டு படித்தால் வேலை !
    அறியாமையால் திறமை இருந்தும் வேலை வாய்ப்பை இழந்தது கண்ணீர் சிந்தும் ஆசிரியர் எத்தனை பேர்!!!!!

    ReplyDelete
    Replies
    1. பணிநியமனம் எம்முறையில் நடைபெறும் என்பதே முடிவாகவில்லை. இதில் 2013 வருடத்திற்கு மட்டும் முன்னுரிமை கேட்பது எவ்விதத்தில் நியாயம். அனைவருக்கும் அரசுவேலை சமம் என்பதே அடிப்படை உரிமை என்பதை ஆசிரியர் பணிநாடுநர் மறந்தது ஏனோ?

      Delete
  12. Innum 2012 lae posting kidaikama 200 cadidates wait panranga.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி