+2 பொதுத்தேர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்க Mail Id & toll free number பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2021

+2 பொதுத்தேர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்க Mail Id & toll free number பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

 

+2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பின், இரண்டு நாளில் முடிவு.


* tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம்.


* 14417 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம்.


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை பகிரலாம்.



61 comments:

  1. My son of 12th std .My son helth was very important ok .are no paplic exam we are all students helth very important ok .are all students all pass pls

    ReplyDelete
    Replies
    1. Ne english la spelling type pannum podhe theryuthu ne oru student nu. Poi padi exam irukum.

      Delete
    2. All pass poduka😜✌️✌️

      Delete
  2. Postpond the exam don't cancelle because they won't learn education value.

    ReplyDelete
  3. வணக்கம்

    முதல்வரின் மாவட்டமான திருவாரூரிலிருந்து....


    பட்டதாரி ஆசிரியர்
    திருவாரூர்

    +2 படிக்கும் ***** என்பாரின் தாயார்..

    சிறப்பான முறையில் செயல்பட்டு கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தை குறைத்துள்ளீர்கள்....
    மனதார பாராட்டுகிறேன்....

    மத்திய அரசு ரத்து செய்த நிவையிலும்...மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டும்....

    ஏழை மாணவர்களின் மருத்துவ கனவுகளை பாதிக்கும் NEET தேர்வினை தவிர்க்கும் பொருட்டும்....

    பொதுத்தேர்வினை நடத்தியே தீர வேண்டும் என்ற தமிழக அரசின் உறுதியான நிலைப்பாட்டினை வரவேற்கிறேன் ....
    பாராட்டுகிறேன்...

    ஆனால் சராசரியாக நாளொன்றுக்கு 490 வரை மரண எண்ணிக்கை வரும் சூழ்நிலையில் .....
    தன்னை சுற்றி பெற்றோர் உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் நண்பர்கள் என பல பேர் தொற்றால் பாதிக்கப்பட்டும் ...இறந்தும் போயிருக்கும் இந்த சூழலில் பொதுத்தேர்வுக்கு தயாராதல் மிகக்கடினம்....

    எதிர்காலம் முக்கியமே...அதே நேரம் பரீட்சையை எதிர்கொள்ள......மாணவர்களின் மனநிலையும் ஒரு முக்கிய காரணி என்பதை மனதில் கொண்டு....

    பரீட்சை நடைபெறும் காலத்தில் மாணவர்கள் தொற்றுக்கு ஆளானால் உடலும் மனதும் பாதிக்கும்....என்பதையும் மனதில் கொண்டு....

    பொதுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

    குறைந்த % மாணவர்கள் மட்டுமே NEET IIT போன்ற வழிக்கு செல்கிறார்கள்....அவர்களுக்காக மொத்த மாணவர்களின் உயிரை பணையம் வைப்பது முறையாகுமா....

    அப்படி மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள் மட்டும் காத்திருந்து தொற்று காலம் முடிந்தபின் தேர்வினை எழுதிக் கொள்ளும் வகையில் வழிவகை செய்து......மற்றவர்களுக்கு பொதுத்தேர்வினை ரத்து செய்வதே சரியாக இருக்கும் என்று....

    ஒரு தாயாகவும்...
    அரசுப்பள்ளி ஆசிரியராகவும்.... நினைக்கிறேன்.

    நாங்கள்
    விரும்பிக்....கொண்டு வந்த அரசு...
    எங்களது விருப்பத்திற்கு செவி சாய்க்கும் என நம்புகிறேன்....

    வாழ்க தமிழக அரசு..
    வணக்கம்

    ReplyDelete
  4. Pasanga lockdown padikave illa schl open Panna aprm a tha padichanga neenga vecha exam um seriya eluthirukka vaippilla neega all pass pottingana Mathippen kamiyakum online liye oru alaku theruvu vechitu mark podunga ... viruppapadravangaluku test vechikangana nalla iruku avanga eluthi edutha mathippen a podunga ithu enathu Korikkai ayya

    ReplyDelete
  5. Replies
    1. Exam venu online la with conditions exam vekkilana pasanga life e poirum

      Delete
  6. Exam illana clg la normal vekkira entrance kuda pass Panna mudiyathu padikama jee / neet illana vera ethana padikala ayya Ana mathippen e illana nalla clg e kedaikathu clg kuda parvala etho oru edathula poi serla velai vaipu irukathu ayya ... vazhakaiye porattama iruku ... exam a vaika vendum online la vecha ellaru mark eduppanganu nenachingana konjam strict a veinga intha exam a vekkilana ethirkalame poidu ... enathu korikai

    ReplyDelete
  7. Aiyaa neenga therva cancel pannanonu nenachingana clg la percentage a Koraika sollunga aiyya kammiya edutha Sera mudiyathu aiyaa oru alaku thervu vechitu mark podunga

    ReplyDelete
  8. Alaku thervu vechi mark podunga aiyya

    ReplyDelete
  9. Intha masam oru alaku thervu vechi mark podunga aiyya palaiya mark ka pottingana appo tha ella padika arambichirupanga mathieppen athigama varathu neenga all pass pottalu ellaruku nalla iruku Ana clg kedaiklana kastam aiyya

    ReplyDelete
  10. State board exam cancel aagi revision test mark vachi kudukka kulla pona year student those who joined in NEET/JEE/ CA foundation avanga intha year college join panna kulla Low Counselling percentage as compared to this year Counselling percentage.so kindly conduct the stateboard exam .the only solution for all to counduct the stateboard exam .Thank u

    ReplyDelete
  11. # we want revision test ... after this , enter this mark on board exam , because not all students wrote the previous test good ... it's my request to contain online exams ...

    ReplyDelete
  12. இடியாப்ப சிக்கல்

    ReplyDelete
  13. Sir we request u to do same as the cbse announcement . As we entrance for both engineering and doctor. Now it is too late to keep the exam sir. As it would affect our College Life too. And one more thing please consider the students helath sir . This is my opinion

    ReplyDelete
  14. Alaku thervai vaithu vittu mathippengal poda vum online I'll....

    ReplyDelete
  15. Alaku thervai vaithu vittu mathippengal podavum

    ReplyDelete
  16. Alaku thervai vaithu vittu mathippengal podavum

    ReplyDelete
  17. Sir I request you to conduct a revision test in onlines if you canceled the examination means, not all are getting a good scores and it affects their future ... it's my opinion

    ReplyDelete
  18. Alaku thervai vaithu Mark potunga sir

    ReplyDelete
  19. Because of cancellation of NEET examination in TAMILNADU as per the DMK's trustable policy, 12 th board exam must want to be conduct by TN GOVT.

    ReplyDelete
  20. My son of 12th std .My son helth was very important ok .are no paplic exam we are all students helth very important ok .are all students all pass

    ReplyDelete
  21. Don't cancel the exam just postpone pls..it's important for us sir pls don't cancel the exam

    ReplyDelete
  22. Need state board exam to cancel neet exam please cancel neet 😓

    ReplyDelete
  23. Sir, please conduct the exam don't cancel the exam because its our future. If you cancel the exam our life will spoil sir. Please please please please please please please conduct the exam

    ReplyDelete
    Replies
    1. Sir, please please please please please please please please please please please please please please please please please please please please please please please please conduct the exam

      Delete
  24. No exam eagalamatum ippdi pandriga ����

    ReplyDelete
  25. கொரோனா தொற்று குறைந்த பின்னர் கண்டிப்பாக தேர்வு நடத்த வேண்டும்.

    ReplyDelete
  26. No exam plzz.... becoz ippo 12th padikara studentku exam timela oru vela corona positive vaah irundhaa andha studentoda life enna aagum ... so plz understand and all pass podunga😑

    ReplyDelete
  27. Sir please all pass podunga 🙏

    ReplyDelete
  28. Don't want public exam put all pass

    ReplyDelete
  29. no need exam because of covid pandemic situation and also health is very important already CBSE declare all pass why TN Gov why not.all parents not willing to send school current situation.

    ReplyDelete
  30. My son studing 12 std please conduct public exam sir!if the exam is cancelled the whole period of 14 years studies will be wasted their future will become invaluable please consider their future life and conduct the public exam.
    Thanking you!

    ReplyDelete
  31. No need of exam put marks under school exams

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி