+2 மதிப்பெண்கள் கணக்கிடப்படுவது எவ்வாறு? ஓரிரு நாட்களில் வெளியாகிறது அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2021

+2 மதிப்பெண்கள் கணக்கிடப்படுவது எவ்வாறு? ஓரிரு நாட்களில் வெளியாகிறது அறிவிப்பு.

 

+2 மதிப்பெண்கள் கணக்கிடப்படுவது எவ்வாறு? என்பது குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகிறது.

மதிப்பெண் கணக்கீட்டுக்கான வழிமுறைகளை ஆராய அமைக்கப்பட்ட குழு, தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.


10, 11th public exam & 12th Internal அடிப்படையில் மதிப்பெண் வழங்க வாய்ப்பு என தகவல்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி