ஜூலை இறுதிக்குள் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2021

ஜூலை இறுதிக்குள் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்

தமிழக அரசு கொரானா கட்டுக்குள் வந்தவுடன் பள்ளிக்கல்வி துறைக்கு  ஜூலைக்குள் இடமாறுதல் கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது அதற்கான முன்னேற்பாடுகளையும்  அனைத்து நிலை காலிப்பணியிடங்கள் விபரங்களையும்  இப்போதே தயார் செய்ய ஏதுவாக கல்வி அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

விண்ணப்பங்கள் ஜூலை முதல் வாரத்தில் அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.5 comments:

 1. Govt school Ill puthusaga niraya students sernthangal LA avangalukum serthu evvakavu teachers vacancy nu paarunga athai vittutaal piragu podamattargal

  ReplyDelete
 2. வித்தை காட்ட ஆரம்பிச்சிட்டாங்க

  ReplyDelete
 3. வட்டாரம், உயர் அதிகாரி ஒருவர், விரைவில்... போன்ற வார்த்தைகள் இடம் பெறவில்லை..

  ReplyDelete
 4. கலந்தாய்வு நடத்துங்கள் இல்லைனா மூடிட்டு இருங்கள். சும்மா எதயாச்சும் கிளறி விட்டு போயிடுறது.. வேற வேலையே இல்லயா உங்களுக்கு... நீங்க கவுன்சிலிங் நடத்துற லட்சணம் வெளங்கும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி