தலைமையாசிரியர் கொரோனா நோய்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பு - முன்களப் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை - kalviseithi

Jun 20, 2021

தலைமையாசிரியர் கொரோனா நோய்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பு - முன்களப் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

 


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு - இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரின் உத்தரவின் பேரில் கொரோனா  நோய்த்தடுப்பு களப்பணியில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட திமிரி ஒன்றிய தலைமையாசிரியர் திருமதி R.சுந்தரி அவர்கள் நோய்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பு.முன்களப் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்க கோரிக்கை


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி