Flash News : நாளை முதலௌ ஜுன் 28 வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2021

Flash News : நாளை முதலௌ ஜுன் 28 வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிப்பு.ஊரடங்கு நீடிக்கப்பட்டது. 


தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 


மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகள் தொடரும் புதிய தளர்வுகள் இந்த 11 மாவட்டங்களில் இல்லை 


அளிக்கபட்டுள்ள தளர்வுகள் என்ன:


பேருந்துகள் இயக்க அனுமதி


மெட்ரோ ரயில் இயக்க அனுமதி


மேலும் முழு விவரங்களுக்கு:


TN gov Press News 20.06.2021 - Download here...




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி