எந்த வயது மாணவரை எந்த வகுப்பில் சேர்க்க வேண்டும் - வயது அட்டவணை விவரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2021

எந்த வயது மாணவரை எந்த வகுப்பில் சேர்க்க வேண்டும் - வயது அட்டவணை விவரம்

 எந்த வயது மாணவரை எந்த வகுப்பில் சேர்க்க வேண்டும் - வயது அட்டவணை விவரம்


1 comment:

  1. அய்யா எனது மகன் RMS radha matriculation school மாதம்மப்பட்டி,பாலக்கோடு தாலுகா தருமபுரி மாவட்டம் பள்ளியில் கடந்த 2019-2020 கல்வி ஆண்டில் ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தான் .
    இறுதி தேர்வுகள் நடப்பதற்கு முன் லாக்டவுன் காரணமாக பள்ளிகள் திறக்கவில்லை,அதனால் அரசு அறிவித்த 1ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அடிப்படையில் எனது மகன் 7ஆம் வகுப்பு மற்றும் 2020-2021 கல்வி ஆண்டின் 8 ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று விட்டான்....

    நான் பாலக்கோடில் சிறு மளிகை கடை நடத்தி வருகின்றேன்..கடந்த இரண்டு ஆண்டாக லாக்டவுன் காரணமாக வியாபாரம் சரியான முறையில் இல்லை.
    அதனால் பண நெருக்கடி காரணமாக அந்த தனியார் பள்ளியில் இருந்து எனது மகனை மற்றும் மகளை அரசு பள்ளியில் சேர்த்து விடலாம் என்று எனது மகளை பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து விட்டேன்...

    எனது மகன் இந்த ஆண்டு 9 ஆம் வகுப்புக்கு செல்ல வேண்டும் .

    ஆகவே அந்த தனியார் பள்ளிக்கு சென்று எனது மகனின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் கொடுங்கள் என்று கேட்டால் ,அந்த பள்ளி தலைமை மற்றும் பள்ளி நிர்வாகம் எட்டாம் வகுப்பின் மாற்றுச் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு நான் பணம் கட்டினால் தான் மாற்றுச் சான்றிதழ் கொடுப்போம் என்கிறார்..... என்னிடம் இப்போது பணம் இல்லை என்று சொன்னால் கூட பணம் கட்டினால் தான் கொடுப்போம் என்கிறார்கள்...

    தயவுசெய்து எனக்கு உதவுங்கள்..
    என்னுடையது மொபைல் நம்பர் இது M.Bapu
    9597631610
    9025462851

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி