புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து குறித்த அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம் பெறுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2021

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து குறித்த அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம் பெறுமா?

 

ஆளுநர் உரையை பொறுத்தவரை , புதிய அரசு பொறுப்பேற்று நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் , திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளில் சில இடம் பெறலாம் என தெரிகிறது.


குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ .1000 வழங்கும் திட்டம் , அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஒய்வூதிய திட்டம் ரத்து , கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு , மேகேதாட்டு அணை விவகாரம் , அரசுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள் உள்ளிட்டவை குறித்த கருத்துகளையும் ஆளுநர் தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது.3 comments:

  1. சந்தேகம் தான்?

    ReplyDelete
  2. ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். வல்லுநர் குழு அறிக்கை பெற்றதும் முடிவு செய்யப்படும். இதை சொல்வதற்கு இன்னொருத்தர் வாயை வாடகைக்கு வாங்க வேண்டும்.

    ReplyDelete
  3. எங்களிடம் வித்தை கற்று கொண்டவர்களே உங்களுக்கு பெப்பே காட்டியபோது😊😊😊... நாங்கள் எம்மாத்திரம்...🤭🤭🤭

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி