ஆசிரியர் கலந்தாய்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களுக்கு கூட்டணி சார்பில் கடிதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2021

ஆசிரியர் கலந்தாய்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களுக்கு கூட்டணி சார்பில் கடிதம்.

 

தமிழ் நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் நிறுவனத் தலைவர் முனைவர் அ மாயவன் அவர்கள்

கலந்தாய்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களுக்கு பேரியக்கம் சார்பில் அளிக்கப்பட்ட கடிதம்.




3 comments:

  1. எல்லா department ளையும் worker govid19 ஆல் இறந்து இருக்காங்க sir

    ReplyDelete
  2. கலந்தாய்வு நடக்கவிடாமல் செய்து விடாதீர்கள்.

    இத்தனை ஆண்டுகளாய் விடாத அறிக்கை கலந்தாய்வு நடைபெறப் போகிறது என்று தெரிந்தவுடன் வெளியிடப்படுகிறது.

    ReplyDelete
  3. சங்கத்தை முதலில் ஒழியுங்கள் ஊழியர்கள் நலமுடன் இருப்பார்கள்
    யாரைகேட்டு எந்த ஊழியரை கேட்டு தான்தோன்றி தனமாக அறிக்கை விடுகிறீர்கள் .சென்ற=5 ஆண்டில் நிர்வாக மாறுதல் என்ற முறையில் நடந்தது என்ன இதைய்ந்த இரசு ஆய்வு செய்ய அறிக்கை விட்டீர்களா .சங்கங்கள் தான்தோன்றி தனமாக அறிக்கை விடுவதை இனிமேலாவது கைவிடுங்கள் 😭😂😭

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி