ராணுவக் கல்லூரியில் சேருவதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு.நுழைவுத் தேர்வுக்கு நாளை மறுநாள் வரை விண்ணப்பிக்கலாம். - kalviseithi

Jun 8, 2021

ராணுவக் கல்லூரியில் சேருவதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு.நுழைவுத் தேர்வுக்கு நாளை மறுநாள் வரை விண்ணப்பிக்கலாம்.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 5/2021 , விளம்பர எண் 580 இல் 05.06.2021 அன்று நடைபெறுவதாக அறிவித்திருந்த டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2022 , பருவத்தில் சேருவதற்கான ( Qualifying examination for admission to Rashtriya Indian Military College , Dehradun , for January 2022 Term ) நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதியானது 10.06.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மேலும் இத்தேர்விற்கான எழுத்துத் தேர்வானது தற்போதைய COVID - 19 சூழ்நிலை காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது . மேலும் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி