தமிழகத்தில் ( 08.06.2021 ) இன்று 18,023 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 2,18,595
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,437 பேருக்கு கொரோனா தொற்று.
12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 778
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை - 2,439
ஈரோடு - 1,596
திருப்பூர் - 995
மாவட்ட வாரியான பாதிப்பு.( 08.06.2021 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 31,045
இன்றைய உயிரிழப்பு : 409 ( 26,128 )
சென்னை மட்டும் - 42
இணைநோய் இல்லாதவர் - 102
மூக்கு, வாய், பார்த்தால், கேட்டால், பேசினால், நடந்தால், பஸ்ஸில் ஏறினால், வாகனங்கள், பஸ், ரயில் விமானப்பயணம், அங்கும் சுற்றித் திரிதல், போன்றவற்றால் கரோனா பரவுவதாக சொன்னார்கள்,
ReplyDeleteஆனால் பணத்தைக் கையால், வாங்குவதிலும், கொடுப்பதிலும் மட்டும் எதுவும் வருவதில்லை, என்று யாருமே, சொல்லவே இல்லையே, அரசாங்கம் ,டாக்டரும், who நிறுவனமும் இதை மட்டும் உறுதிப்படுத்தவே இல்லையே ஏன்......?