E-SR Updation பணி தொடர்பான அனைத்து பதிவுகளும் 09.07.2021 வரை நீட்டித்து உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2021

E-SR Updation பணி தொடர்பான அனைத்து பதிவுகளும் 09.07.2021 வரை நீட்டித்து உத்தரவு.




முதன்மைச் செயலர் ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை , சென்னை அவர்களின் காணொளி காட்சி ஆய்வுக் கூட்டத்தின் அறிவுரைய கிணங்க பார்வை 2 ன் படி IFHRMS | திட்டத்தில் e - SR editing தொடர்பான பனிகளை e - SR மென்பொருளில் Edit Option வசதி பயன்படுத்தி நாளது தேதிவரை உள்ள தனியரின் பணி தொடர்பான அனைத்து பதிவுகளையும் மே 5 ஆம் தேதிக்குள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்த வசதியானது மே 05 ஆம் தேதி வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில் பார்வை 3 ன படி தற்பொழுது இவ்வசதி 01.07.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 


மேலும் புதிதாக பணியேற்ற பணியாளர்களுக்கு பணிப்பதிவேடு கணினிமயமாக்கப்படவில்லையென்றால் * " New | Employee Adding SR Digitization " format 203,145,185,118337 , என்ற Link ல் பதிவிறக்கம் செய்து உரிய பதிவுகள் மேற்கொண்டு , Ticket ஏற்படுத்தி புதிய பணிப்பதிவேடுகள் -SR மென்பொருளில் உருவாக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே தங்கள் அலுவலகத்தில் பணிப்பதிவேடு பராமரிக்கப்படும் அனைத்து அலுவலர்களின் பணி தொடர்பான அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. 2.I a இவ்வாறாக நிலுவையில் இருக்கும் E - SR editing தொடர்பான பணிகள் மற்றும் புதிய பணிப்பதிவேடுகள் e - SR மென்பொருளில் உருவாக்குதல் தொடர்பான பணிகளை July 09 ஆம் தேதிக்குள் முடித்தி உரிய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி இத்திட்டம் சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகம் ( தெற்கு ) ல் சிறப்பாக செயல்படுத்திட முழு ஒத்துழைப்பு நல்குமாறு அனைத்து பணம் பெறும் அலுவலர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன.


மேலும் IFHRMS மென்பொருளில் நிலுவையில் இருக்கும் Appointments , Promotions , Transfers , Retirements , Relieving and Joining entries , Pay , fixation , Leave Sanction , Updation of Disciplinary action தொடர்பான பதிவுகளை உடனடியாக பதிவேற்றம் செய்திட உரிய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி IFHRMS மென்பொருளில் Data Cleansing பணிகளை சிறப்பாக செயல்படுத்திட முழு ஒத்துழைப்பு நல்குமாறு அனைத்து பணம் பெறும் அலுவலர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மேலும் இதுவரை தாங்கள் IFHRMS திட்டத்தை சகஅ ( தெற்கில் ) சிறப்பாக நடைமுறை படுத்த முழு ஒத்துழைப்பு நல்கியதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி