Flash News : ஜுன் 14 முதல் தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2021

Flash News : ஜுன் 14 முதல் தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 

ஜுன் 14 முதல் தலைமையாசிரியர்கள் , அலுவலக பணியாளர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆணை. பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது,  மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக்கு வர வேண்டும் ஆணையர் உத்தரவு.



நாடு முழுவதும் கொரானா தொற்றுக் காரணமாக இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாது என  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்து. இந்த நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது உயர்கல்வி பயில சான்றிதழ் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெற உள்ளதால் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை உள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பள்ளிக்கு 14.06.2021 முதல் வருகை புரிய வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

6 comments:

  1. Teachers வர solla matangalee

    ReplyDelete
    Replies
    1. Teachersai schoolukku vara sonna unakku yethum perisaa kidaikuuma paithiyakkaraa...

      Delete
    2. வாங்குற சம்பளத்திற்க்கு School லயாவது வந்து உட்காந்துட்டு போனாதான் என்ன. வீட்டுல உட்காந்து இருக்கவா சம்பளம்.

      Delete
    3. 50'/' salery a cut pannunga pa

      Delete
    4. Ammangappa cm sollitaru pannidungapa

      Delete
  2. த.ஆ, அ.ப மட்டும் வைத்துக்கொண்டு தேர்ச்சி அறிக்கை தயார் செய்து விடலாமா?
    ம்ம்.. என்றால் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க சென்றவர்களும் இவர்களாகத் தான் இருக்க முடியும் / வேண்டும்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி