Flash News : CBSE 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2021

Flash News : CBSE 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - மத்திய அரசு



கொரோோனா காரணமாக மாணவர்கள் நலன்கருதி இந்த ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு.

பிரதமர் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு.

தேர்வு எழுத விருப்பப்படும் மாணவர்களுக்கு சூழலுக்கு ஏற்ப வாய்ப்பு வழங்கப்படும்.

தமிழக அரசும் நாளை ஆலோசனை செய்ய உள்ள நிலையில்,  தமிழகத்திலும் தேர்வு ரத்து செய்யப்படவே வாய்ப்பு.


9 comments:

  1. அப்படிபோடு அறுவாள

    ReplyDelete
  2. Apa mathavaga yana agarathu sir.........

    ReplyDelete
  3. ஆட்சியின் காட்சி கல்வியே சீரழிந்து விட்டது......அப்போ நீட் ரத்து பண்ணு, டெட் ரத்து பண்ணு....உங்க கட்சிய காப்பாத்த கல்வி சீரழிந்து விட்டதே...

    ReplyDelete
  4. இயலாமையின் முடிவு தான் ரத்து அர்த்தம்

    ReplyDelete
  5. Education is lost everything is lost... Consider my opinion Mr.PM jee

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி