12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2021

12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.

நடைபெறவிருக்கும் ஆகஸ்ட் 2021 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுத , 19.07.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதி கருதி விண்ணப்பித்த மாணவர்கள் , தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் , தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது தொடர்பான செய்திக் குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி