ஜூலை 16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 11, 2021

ஜூலை 16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு.

கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில் புதுச்சேரியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வருகிற ஜூலை 16 ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது.புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.5 comments:

 1. தமிழ்நாட்டில் 2022 ல் பள்ளிகள் திறக்கப்படும், தனியார் ஆசிரியர்கள் கொத்தனார் வேலை செய்து பொழச்சிக்கோங்கோ

  ReplyDelete
  Replies
  1. தனியார் பள்ளிகளின் முதலாளிகள் ஆசிரியர்களின் மாத ஊதியத்தை வரணும் கோடிகோடியாய் சம்பாதித்து வைத்துள்ளனர்.குறைந்த பட்ச ஊதியம் ரூபாய் ஐயாயிரம் தரலாம்.வேலை செய்தால் முழு ஊதியம் தரலாம். பள்ளிகள் பாதுகாப்புடன் திறக்கலாம் பத்தாம் வகுப்பு. பனிரெண்டாம் வகுப்பு தமிழகத்தில் 26.7.21.முதல்.....

   Delete
 2. Tamil nattula school open pannuvanga ippo corona kammi agi iruku but media and ethir katchi ethavathu pirachanai pannum athanala SEP varai open agathu SEP last ah third wave varum avlo than next reopen postpanded to 2022

  ReplyDelete
 3. தமிழ்நாட்டுல நெஞ்சு வலி வர வைக்காதிங்க டா....😡😡😡

  ReplyDelete
 4. Tamilnadu la open pannunga da....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி