தமிழ்நாட்டில் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 10, 2021

தமிழ்நாட்டில் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு.

 


தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.


*பள்ளி, கல்லூரிகளுக்கான தடை தொடரும்.


*மாநிலங்களுக்கிடையேயான பொதுப்போக்குவரத்து தடை தொடரும் ( புதுச்சேரி நீங்கலாக).


*திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்து அமலில் இருக்கும்.


*இரவு 8 மணி வர அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு இரவு 9 மணி வரை அனுமதி.


*உணவகம், தேநீர் கடைகள், பேக்கரி, நடைபாதை கடைகள், இனிப்பு, கார வகை கடைகளுக்கு இரவு 9 மணி வரை அனுமதி.


*50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.


*அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மத்திய, மாநில அரசின் வேலை வாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வு நடத்த அனுமதி


TN Government Press News 10.07.2021 - Download here..


1 comment:

  1. விரைவில் முதுகலை மற்றும் பாலிடெக்னிக் தேர்வு வரும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி