உதவி பேராசிரியர் பணிக்காக காத்திருக்கும் 2 ஆயிரம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 26, 2021

உதவி பேராசிரியர் பணிக்காக காத்திருக்கும் 2 ஆயிரம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

 

நெட் , செட் மற்றும் பிஎச்டி தகுதியுடன் உதவி பேராசிரியர் பணிக்காக காத்திருக்கும் 2 ஆயிரம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.6 comments:

 1. 12000 surplus teachera pongada dei 10 varusama ithaye soldreenga vacante illaya?

  ReplyDelete
  Replies
  1. Nama pasangala government schools la senthan than bro vacancy... otherwise surplus than... ithu yarukum puriya matuku..

   Delete
 2. 2015 12000 உபரி
  2017 12000 உபரி
  2019 12000 உபரி
  2020 12000 உபரி
  2021 12000 உபரி
  அய்யோ முடியல சாமி
  2025 வரை இதையே சொல்லப் போறீங்களா

  ReplyDelete
 3. Dai kedukettavangala innum evalo varusham ithaye sollaporinga

  ReplyDelete
 4. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 2000 க்கு மேற்பட்ட உபரி பேராசிரியர்கள் இருப்பதாக கடந்த வாரத்தில் செய்தி வெளியானது .உபரியாக இருப்பவர்கள் இப்போது தமிழக அரசு கல்லூரிகளில் பணியாற்றிக் கொண்டிருப்பதால் தான் 2016 விருந்து புதிய நியமனங்கள் நடை பெறவில்லை என்று செய்தி வந்தது . தமிழகத்தில் மட்டும் தான் எப்போதும் உபரி உபரி உபரி .

  ReplyDelete
 5. இருக்கற அரசு பள்ளி ஆசிரியர் வேலை போதாதா? பாவம் தனியார் கல்லூரியில் எல்லா thagudhiyodu பல வருடங்களாக அரசு பேராசிரியர் வேலை கிடைக்காதா என்று பல கஷ்டங்கள், அவமானங்கள் சந்திந்து வேலை செய்றவங்களா நினைக்கவே மாடிங்க. இது வரை இதுபோன்ற சுய நல மிக்க ஆசிரியர் சங்கதத பார்த்ததில்லை. கிடைத்த வேலை க்கு சந்தோஷப்பட கதுகொங்க. இந்த அரசு அசியர் வேலை இல்லாதவர்களும் கொஞ்ச நினைச்சு பாருங்க. ஒரேயடியா பள்ளி கல்வியில் இருந்து உயர் கல்வி க்கூ பதவி உயர்வை கேக்குற அடி முட்டால்களை. இங்கு தான் பார்க்க முடிகிறது. அரசு பேராசிரியர் வேலை வேணும்னா இருக்குற வேலையை ராஜனாமா பண்ணிட்டு 7.5 வருடங்கள் தனியார் கல்லூரியில் அனுபவம் பெற்று பணி வாய்ப்பை பெறலாமே..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி