ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு இவற்றுக்கெல்லாம் தடை நீட்டிப்பு! இவற்றுக்கெல்லாம் அனுமதி !!முழு விவரம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 16, 2021

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு இவற்றுக்கெல்லாம் தடை நீட்டிப்பு! இவற்றுக்கெல்லாம் அனுமதி !!முழு விவரம்தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு


பள்ளிகளில், மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிப்புரிய அனுமதி. 


திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.


இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்


ஐடிஐ போன்ற தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு பயிற்சி நிலையங்கள் 50 சதவீத மாணவர்களுடன் செயல்பட அரசு அனுமதியளித்துள்ளது. 


மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து தடை விதிக்கப்படுகிறது.


இவற்றிக்குக்கெல்லாம் தடை நீட்டிப்பு? 


தியேட்டர்கள் திறக்க தடை  தொடர்கிறது 


நீச்சல் குளங்கள் திறக்க தடை தொடர்கிறது 


அனைத்து மதுக்கூடங்கள் திறக்க தடை  தொடர்கிறது


அரசியல் சமூக கூட்டங்களுக்குத்தடை  தொடர்கிறது


உயிரியல் பூங்காக்களுக்குத் தொடர்ந்து தடை நீட்டிப்பு. 


 பள்ளிகள் திறக்க தடை தொடர்கிறது 


கல்லூரிகள் திறக்க தடை தொடர்கிறது 


தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரம்....


TN Press News 16.07.2021 - Download here..


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி