தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக ஐ. லியோனி நியமனம் - kalviseithi

Jul 7, 2021

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக ஐ. லியோனி நியமனம்

 


தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியினை நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.


10 comments:

 1. ஆட்சியின் பணி தொடர்கிறது

  ReplyDelete
 2. ஐ.லியோனி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. இது சூப்பர்

  ReplyDelete
 4. எல்லா பணி இடங்களையும் நிரப்புங்க
  ஆனால் ஆசிரியர் பணிய மட்டும் நிரப்ப மட்டுறீங்க?????????????

  ReplyDelete
 5. முதலில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை என்று கூறியதை நிறைவேற்றுங்கள்

  ReplyDelete
 6. AKBAR MATHS ACADEMY:
  TEST INFORMATION :-


  Operation research unit full test

  Tomorrow morning 5 am

  Number of questions 20

  Be ready for this test

  Answer key released time

  08.07.2021 at 3 pm

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி