புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் திருத்தம் வேண்டும் - ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை - kalviseithi

Jul 2, 2021

புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் திருத்தம் வேண்டும் - ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைஅரசு ஊழியர்,ஆசிரியர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்:160 நிதித்துறை நாள்: 29.06.2021ல் திருத்தம் செய்யப்பட வேண்டும்- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை 


Request Letter - Download here...

1 comment:

  1. Election machine தெரியாதவங்க வந்தா ஓட்டு போட உதவி செய்றேன்றே பேருல போட்டிங்கள ஓட்டு அதான் விடியல்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி