அரசுக் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்ட கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் முதலமாண்டு மாணவர் சேர்க்கை குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2021

அரசுக் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்ட கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் முதலமாண்டு மாணவர் சேர்க்கை குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 

2021- 2022 ஆம் கல்வியாண்டு முதல் அரசுக் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்ட 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் முதலமாண்டு மாணவர் சேர்க்கை குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


இணைப்பில் உள்ள 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டன. இந்நிலையில் 2021 2022 ஆம் கல்வியாண்டு முதல் மேற்காண் கல்லூரிகளில் முதலாமாண்டு இளநிலை மற்றும் முதுநிலை சேர்க்கைப் பணியினை அரசுக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவிக்கலாகிறது . எனவே 2021-2022 ஆம் கல்வியாண்டில் TNGASA ( Tamilnadu Govt . Arts and Science College Admissions ) வாயிலாக நடைபெற உள்ள விண்ணப்பித்தல் மற்றும் சேர்க்கைப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


New Government Colleges Admission - Download here

1 comment:

  1. ஆனால் நிறைய பேராசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்பாமல் உள்ளதே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி