பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2021

பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு திட்டம்.

 

பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும்.


ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு


ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல்வரின் சுதந்திர தின உரையில் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்

12 comments:

  1. கல்லூரி பேராசிரியர்களை எப்பொழுது பணிக்கு கூப்பிடுவார்கள் ...........பேராசிரியர்கள் ..............

    ReplyDelete
  2. நீ பேசாம school மூடிவிட்டு அமுக்கிட்டு உக்காரு

    ReplyDelete
  3. Its not right to open school next year better

    ReplyDelete
  4. இன்னும் பத்து ஆண்டுகள் அனைவரும் பள்ளி கல்லூரிகளுக்கு வர வேண்டாம் ...ஆல் பாஸ் னு சொல்லிட்டு போகவேண்டியதானே

    ReplyDelete
  5. Yes atleast 10 11 12 school open panniirukkalam. Students very poor online class totally waste

    ReplyDelete
  6. 10ஆம் வகுப்பு தேர்வு எழுதாதவா்கள் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பில் உள்ளனர்.இந்த ஆண்டும் தேர்வு இல்லை என்றால் சூப்பர்

    ReplyDelete
  7. 12th students are suffering no school no xams no tution all waste this year they are not having ther xams from 10 itselfake good results to them

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி