பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அடிப்படைப் பணி – இரவுக் காவலர் மற்றும் துப்புரவாளர் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2021

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அடிப்படைப் பணி – இரவுக் காவலர் மற்றும் துப்புரவாளர் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!



இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கோரப்பட்ட விவரங்களை வரும் 10.07.2021 - க்குள் இவ்வியக்ககத்தின் அ 5 பிரிவிற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் எந்த ஒரு பணியிடமும் விடுபடாமல் கவனமாக படிவத்தினை பூர்த்தி செய்து அளித்திட முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி