பாடத்திட்டத்திலும் ஒன்றிய அரசு என அச்சிடப்படும் - லியோனி - kalviseithi

Jul 8, 2021

பாடத்திட்டத்திலும் ஒன்றிய அரசு என அச்சிடப்படும் - லியோனி

பாடத்திட்டத்திலும் மத்திய அரசு என்ற வார்த்தை மாற்றம் செய்யப்பட்டு ஒன்றிய அரசு என அச்சிடப்படும் என பாடநூல் நிறுவனத்தில் தலைவராக பொறுப்பேற்றுள்ள திண்டுக்கல் ஐ. லியோனி தெரிவித்தார்.

7 comments:

 1. அப்படி ஊராட்சி ஒன்றியத்தின் முதல்வர் எனவும் அச்சிட்டு விடவும். அப்போது எல்லாம் ஒன்றாக ஒன்றியம் ஆகிவிடும். உங்களின் ஒன்றியமும் ஒன்றாகும். தாங்களும் ஒன்றாகிவிடலாம். வேற பொழப்பை பாருங்கள்...

  ReplyDelete
 2. லியோனி ஆக்கப் பூர்வமான செயல்ஏதாவது செய்யவேண்டும்.
  வந்தவுடன் அரசியல் செய்யவேண்டாம்.

  ReplyDelete
 3. Ivan vera enna seiyya poran...vandhadhae idhukku than

  ReplyDelete
 4. லியோனியை உடனே மாற்றவும் இல்லை என்றால் பழைய புராதான புத்தகங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பாக மாற்றி எழுதுவார்கள்.

  ReplyDelete
 5. Pathaviyil ullavargal poruppudan seyalpada vaendum...athu than avargalukku azhagu...

  ReplyDelete
 6. தமிழன் எவனுக்கும் அடிமை இல்லை, பாட புத்தகங்களில் தமிழும் தமிழர் வரலாறும் கொண்டு வரப் படவேண்டும் இனி தமிழ் மட்டும் பேசட்டும்...

  ReplyDelete
 7. இவர் நல்லஆசிரியர் கிடையாது, நான் இவர் பணிபுரிந்த பள்ளியில் படித்தவன்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி