Flash News : தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2021

Flash News : தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு.



பள்ளி,  கல்லூரிகளில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.

அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள்.


இ-பதிவு நடைமுறை ரத்து


🔸மாவட்டங்களுக்குள்ளே, மாவட்டங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்தில் 50% பயணிகளுக்கு அனுமதி


🔸மாநிலங்களுக்கிடையே அரசு, தனியார் பேருந்துக்கு தடை தொடர்கிறது.


🔸தேநீர் கடைகள், உணவகங்களில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி

தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தடை தொடர்கிறது.


TN Government Press News 2.07.2021 - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி