JEE முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2021

JEE முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு.

 

ஜேஇஇ முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு.

ஜேஇஇ முதன்மை ( அட்வான்ஸ்ட் ) தேர்வு நடைபெறவுள்ள தேதியை மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித் தது . இதுதொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் , “ இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் ( ஐஐடி ) சேர்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு அக்டோபர் 3 - ஆம் தேதி நடைபெறும் . கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி தேர்வு நடத்தப்படும் ” என்று தெரிவித்தார் . முன்னதாக ஜூலை 3 - ஆம் தேதி நடைபெறவிருந்த ஜேஇஇ முதன்மைத் தேர்வு கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப் பட்டது . நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு ஜேஇஇ முதல்நிலை ( மெயின்ஸ் ) தேர்வு நடத்தப்படுகி றது . அந்தத் தேர்வு ஜேஇஇ முதன்மைத் தேர்வை எழுதுவதற்கான தகுதித் தேர்வாகவும் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி