TET, TRB உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் பணிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 13, 2021

TET, TRB உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் பணிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம்

 

கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித தேர்வையும் நடத்தாத நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்த TRB எனப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது.


TET தேர்வு, உதவிப் பேராசிரியர் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில் அந்த தேர்வுகளை மீண்டும் நடத்த ஆசியர் தேர்வு வாரியம் மீண்டும் தீவிரம் காட்டிவருகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகவில்லை. அதைப்போல பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் TET தேர்வும் நடத்தப்படவில்லை. மேலும் கல்லூரி ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் SET தேர்வும் நடத்தப்படாமல் பல இடங்களில் உதவிப்பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படுள்ளது.


இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட மற்றும் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை மீண்டும் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், தேர்வுக்கான ஆயத்தப்பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. வினாத்தாள் தயாரிப்பு பணிகளுக்காக அரசு கல்லூரி பேராசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது.


வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட தேர்வு பணிகளுக்காக பயிற்சி மையங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு ட்யூஷன் நடத்தாத பேராசிரியர்களின் பட்டியலை பாட வாரியாக அனுப்ப கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு, TRB உறுப்பினர் செயலர் சேதுராம வர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

32 comments:

 1. Replies
  1. We can expect next year. Case october la thaa varuthu. So pg trb intha year no chance. Next june only

   Delete
 2. First exam la pass pannavangalukku posting potunga

  ReplyDelete
 3. முதல்ல பாஸ் பன்னியவர்களுக்கு போஸ்டிங் போடுங்கய்யா

  ReplyDelete
 4. BEO exam selection details innum therila..

  ReplyDelete
  Replies
  1. Your marks and communal sir?

   Delete
  2. Community wise enna Mark's iruntha kidaikkum...koncham details therincha sollunga pls

   Delete
  3. above 96 mark job conform

   Delete
 5. Marupadium mudhalerntha?
  TET pass panni 8 year akiduchu innum no job😒

  ReplyDelete
  Replies
  1. 2013 la posting podave illaiyaaaaaaaaaaaaa! Actually 2017 ku 20k and 2019 1k posting pottuttu aparam remaining posting iruntha 2013 2017 ku mix panni podattum.... 2017 19 la pass pannavanga enna lusungala... Neenga mattum thaan brilliant ah?

   Delete
  2. 2013 nala than yarukume job illama irukom

   Delete
 6. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நியமன முறையை முதலில் சொல்லிவிடுங்கள். பணிநியமனம் அல்லது ஆசிரியர் தகுதித் தேர்வு எது முதலில் நடைபெறும் என்பதையும் சொல்லிவிடுங்கள்.

  ReplyDelete
 7. TET தேர்வு தான் முதலில், ஆசிரியர் பணி 2060 ல் தேர்ச்சி பெற்ற அணைவருக்கும் வழங்கப்படும்

  ReplyDelete
  Replies
  1. இதை சொல்வதற்கு நீ என்ன தமிழ்நாட்டின் முதலமைச்சரா?

   Delete
 8. முதலில் எந்த exam வரும் தெரிஞ்ச சொல்லுங்க... Sir....

  ReplyDelete
 9. Polytechnic lecturer exam conducted on 2017 not 2019.

  ReplyDelete
 10. திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் களவாணி அரசுதான் இனியாவது படித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் வேலை வாய்ப்பு அளிப்பதாய் வாக்குறுதி வழங்கிய ஸ்டாலின் சுடலை அரசு இப்போது தேர்வு என கூறுவது வெந்த புண்ணில் ....

  ReplyDelete
  Replies
  1. Exam is the right way paduchavanga athigam ayite poranga so seniority will be failed so competition is must to choose
   1000 posting 7 laksh applications 30 years 30000 thousands balance 6laks 70000 job illamae sethu povanga so competition vachu than eduka mudiyum
   Stalin thalaivan valzha....

   Delete
  2. Unga Stalin election apo kudutha vaakkuruthi yana aachi 2013 batch ku work kudupom nu election apo sonnaru ipo yana win pannadhum maritaraa sudalai

   Delete
  3. Innum 5 years irukulla athukulla enna avasaram pulla pokka 10 masam kathu than aganum illati....

   Delete
  4. 2013 mattum than tet pass panni intelligence nu seal kuthi iruka 2012
   2017
   2019 ellam muttala
   Niyayathuku new syllabus 2019 than real heroes but not me

   Delete
  5. Ada loosu naa posting pottu tu exam vainga nu sonna 2013 ku matum posting podunga nu solla la

   Delete
 11. Please give posting for the tet passed candidates first.Consider their feelings.

  ReplyDelete
 12. Sir 2019 pg trb la second list vidunga sir

  ReplyDelete
 13. ஆட்சிகள் மாறலாம் காட்சிகள் மாறுவதில்லை

  ReplyDelete
 14. Tet 2013 complete panna engalugu age aguthu fist engalu posting podugena

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி