TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் பணி ஆணை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2021

TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் பணி ஆணை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஆசிரியர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை தேதி அறிவிக்கப்படவில்லை. மேலும் ஏற்க்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்தாண்டுகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

55 comments:

  1. அய்யா, சாமி உங்களுக்கு நாங்க என்ன பண்ணோம்???

    ங்கொய்யால.... பள்ளிக் கூடம் தொறந்தாதான ஆர்டர் கேப்பிங்க??!!!

    ReplyDelete
  2. பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்-னு ஒரு பைத்தியம் பல ஆண்டுகளா புலம்பிட்டு இருந்துச்சு....
    அதுக்கு மே மாசம் தான் அனஸ்தீசியா கொடுத்து ஆஃப் பண்ணி வச்சு இருக்காங்க...

    ReplyDelete
    Replies
    1. செம்ம தலைவா 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁... இவ்வளவு கஷ்டத்துலயும் சிரிப்பு வருது...

      Delete
  3. எலே...
    எந்திரிங்கப்பா...
    நமக்கு விடிவு காலம் வரல...
    ஆனா கமெண்ட் போட கண்டெண்ட் கிடைச்சிருக்கு...
    நான் ஸ்டார்ட் பண்ணிட்டேன்...
    நீங்களும் ஆரம்பிங்க ஃபிரண்ட்ஸ்...

    ReplyDelete
  4. ஒரு பகுதி நேர ஆசிரியர் இப்ப நடந்த சட்டமன்ற தேர்தல்ல நின்னு ஜெயிச்சுட்டாராமே...
    அவர் பகுதி நேர ஆசிரியர்களுக்கு போராடப் போவாரானு தெரியுமா??
    பேசாம நாமாளும் எலெக்‌ஷன்ல நின்னு ஜெயிச்சிட வேண்டியதுதான் போல...

    ReplyDelete
  5. 👎👎👎👎😂😂😂😂😂

    ReplyDelete
    Replies
    1. *2021 முதுகலை தமிழ் தேர்வு எழுத உள்ள உங்களுக்க வெற்றியாண்டாக அமையவேண்டுமா*...

      கடின உழைப்பும், ஆர்வமும் தன்னம்பிக்கையும் உடையவரா நீங்கள்...

      உங்களுக்கான தகவல் இது...

      *தருமபுரி தமிழ்த்தாமரை* மூலம் நேரடி மற்றும் தொலை தூரத்தில் உள்ளவர் களுக்காக பலரின் வேண்டுகோளுக்கினங்க...

      *2021 PGTRB TAMIL முழுப்பாடத்திட்டம் 11 அலகுக்கும் 11 நாள் online பயிற்சி 11 தேர்வுகள் முற்றிலும் இலவசமாக.....இன்னும் சில தினங்களில் (28.07.21 முதல் )தொடங்க உள்ளது*.

      சென்ற *முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத் தேர்வில் online மற்றும் நேரடி பயிற்சி பெற்றவர்களில் 23 பேர் முதுகலை ஆசிரியர்களாக சிறப்பாக மகிழ்வுடன் பணியாற்றிவருகின்றனர்*

      தமிழ்த்தாமரையினர் *மாநில அளவில் 2,3,4 ஆம் இடங்களையும்,10 பேர்100 க்கும் மேல் மதிப்பெண்களையும் தங்களது கடின உழைப்பால் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது*.

      *NET தேர்வில்* தங்கள் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்
      *7 பேர் JRF தகுதியையும் 40 க்கும்மேற்பட்டவர்கள் வெற்றியையும் கண்டுள்ளனர்*..

      *NET அகில இந்திய அளவில் தமிழில்முதலிடம்,ஒட்டுமொத்த மதிபெண்ணில் இரண்டாம் இடம் என சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர்*.

      *அரசுகல்லுரி நடத்திய M PHIL நுழைவுத்தேர்விலும் முதன்மையான மதிப்பெண் பெற்று நமது மாணவர்கள் சாதனைகளை தொடர்கின்றனர்*..

      *2021 PGTRB TAMIL முழுப்பாடத்திட்டம் 11 அலகுக்கும் 11 நாள் online பயிற்சி 11 தேர்வுகள் முற்றிலும் இலவசமாக.....இன்னும் சில தினங்களில் (28.07.21 முதல் )தொடங்க உள்ளது*.

      எனவே வெற்றிக்காக *தினமும் குறைந்தது 12 மணி நேரம் உழைக்கத் தயார் நான் என்பவர்கள் மட்டும்* தேர்வுப் பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளவும்..

      *கடின உழைப்பாளிகளுக்கு மட்டுமே இக்குழுவில் சேர வாய்ப்பு கிடைக்கும்*

      எனவே வெற்றி உங்கள் வசமாக வேண்டுமென்றால் வரும் மாதங்களில் *மிகச்சரியாக திட்டமிட்டு உழைப்பவர்கள் மட்டும் சேர தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்*..
      கடந்த தேர்வில் *CV சென்று வாய்ப்பை இழந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்*

      *இலவச பயிற்சி என்றாலும் உங்களின் ஆர்வம் மற்றும் தகுதியை அடிப்படையாகக் கொண்டே வாய்ப்பு வழங்கப்படும்*.

      தொடர்புக்கு 8838071570
      *Watsapp ல் உங்கள் பெயர் குறிப்பிட்டு தொடர்பு கொள்ளலாம்*.

      வேறு எங்கும் *நேரடி அல்லது online பயிற்சியில் சேராதவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்*

      இது *விளம்பரமல்ல* ஆர்வமுள்ளவர்களின் தகவலுக்காக..

      Delete
  6. எழுத்து இயக்கம் யாருப்பா, புது நபரா, பல கதை வசனம் ஏற்கனவே 8 ஆண்டுகளாக பார்த்துட்டம்,ஒரு வித்தியாசமான கதை சொல்லுங்க புது இயக்குனர், பழைய கதை வேண்டாம்

    ReplyDelete
  7. Sir இதர்க்கு செங்கோட்டையன் பரவ இல்லையே சார் 85 ஆயிரம் பேர் டெட் தேர்ச்சி அணைத்து வேலையை பேற்றுவிங்கல பார்ப்போம் வேலை 2023
    அல்லது 2024 . 2025

    ReplyDelete
  8. ”இதத் தான அந்த டெய்லரும் சொன்னான்” அப்படினு சொல்லிப் பாருங்க. நச்சுனு இருக்கும்...
    நான் நயன்தாரா மேடம் கிட்ட சொல்லி வேலை வாங்கிக்குவேன்...
    புரிஞ்சவன் பிஸ்தா...

    ReplyDelete
  9. நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. Dmk super .செய்வதை சொல்வது
      தளபதியாரின் வழக்கம்
      இளைஞர் சமுதாயம் வாழிய வாழிய வாழ்கவே

      Delete
    2. super sir Dmk கண்டிப்பா செய்வாங்க 10 வருஷமா போஸ்டிங் போடவில்லை so தளபதி சொன்னமாதிரி TET சீனியாரிட்டிபடடி Posting போடுவாங்க

      Delete
  10. Unmaya irunthal magilchi enna method la poduvanga friends any suggestions

    ReplyDelete
  11. கல்விசெய்தியா? இல்ல கதை செய்தி யா? . நீங்கள் எதாவது புரளிய கிளப்பிக்கிட்டே இருக்கிறீங்க

    ReplyDelete
    Replies
    1. இதை விட தாா்சாலை ௭ன வெப்ஒன்னா நம்பர் பொய் சொல்லி வீவர்காக பணம் சம்பாதிக்கிரது

      Delete
  12. போடுடா வெடிய 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥☔☀☀☀☀☀

    ReplyDelete
  13. Appo innum 4 years ku school open panna maatanunga...

    ReplyDelete
  14. இந்த செய்தி எதில் வெளியானது நண்பர்களே?

    ReplyDelete
  15. முடியலப்பா

    ReplyDelete
  16. ஆட்சியைப் பொறுத்தவரை திமுக அதிமுக இரண்டு பேருமே பொய்களை கூறுவதில் சளைத்தவர்கள் அல்ல

    ReplyDelete
  17. ஏதோ எங்க தலையெழுத்து ஏண்டா ஆசிரியருக்கு படித்தோம் என்று நொந்து போய் உட்கார்ந்து இருக்கிறோம்

    ReplyDelete
  18. சொன்னதை செய்யும்,செய்வதை சொல்லும் திமுக அரசு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சொன்னதை சொல்லும், திரும்ப திரும்ப சொல்லும், செய்ய யோசிக்கும்... கோமாளி ஜனநாயகம்..

      Delete
  19. அரசு உதவி பெறும் சிறுபான்மை அற்ற பள்ளியில் 9/4/2019 kku முன் பணி நியமனம் பெற்று இது வரை இது பணி ஒப்புதல் பெறமால் உள்ள ஆசிரிய நண்பர்கள் தொடர்பு கொள்ளவும். Plz contact 9791286246. Urgent. ( Only non minority school teachers)

    ReplyDelete
  20. Hello 45 age problem yennachu,adayam cleara sollunga

    ReplyDelete
  21. இன்று வரை சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யவில்லை

    ReplyDelete
  22. பொண்ணு எப்ப மாசமாறது நா எப்ப தாலிகட்டறது?

    ReplyDelete
  23. Many of the students wait for pg trb exam for 2 years.soon take steps for new recruitment .

    ReplyDelete
  24. ஆசிரியர் பணி இல்லாமல் பிற பணிகளையும் வழங்கலாம். Clerk,record clerk,library teacher, இந்த வேலையும் வழங்கலாம். Kandipa bt fulla potruvanga nu nenaikuran.chance iruku

    ReplyDelete
    Replies
    1. Sister, lot of TNPSC vacancies are available.pls tn.govt. consider.

      Delete
  25. *2021 முதுகலை தமிழ் தேர்வு எழுத உள்ள உங்களுக்க வெற்றியாண்டாக அமையவேண்டுமா*...

    கடின உழைப்பும், ஆர்வமும் தன்னம்பிக்கையும் உடையவரா நீங்கள்...

    உங்களுக்கான தகவல் இது...

    *தருமபுரி தமிழ்த்தாமரை* மூலம் நேரடி மற்றும் தொலை தூரத்தில் உள்ளவர் களுக்காக பலரின் வேண்டுகோளுக்கினங்க...

    *2021 PGTRB TAMIL முழுப்பாடத்திட்டம் 11 அலகுக்கும் 11 நாள் online பயிற்சி 11 தேர்வுகள் முற்றிலும் இலவசமாக.....இன்னும் சில தினங்களில் (28.07.21 முதல் )தொடங்க உள்ளது*.

    சென்ற *முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத் தேர்வில் online மற்றும் நேரடி பயிற்சி பெற்றவர்களில் 23 பேர் முதுகலை ஆசிரியர்களாக சிறப்பாக மகிழ்வுடன் பணியாற்றிவருகின்றனர்*

    தமிழ்த்தாமரையினர் *மாநில அளவில் 2,3,4 ஆம் இடங்களையும்,10 பேர்100 க்கும் மேல் மதிப்பெண்களையும் தங்களது கடின உழைப்பால் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது*.

    *NET தேர்வில்* தங்கள் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்
    *7 பேர் JRF தகுதியையும் 40 க்கும்மேற்பட்டவர்கள் வெற்றியையும் கண்டுள்ளனர்*..

    *NET அகில இந்திய அளவில் தமிழில்முதலிடம்,ஒட்டுமொத்த மதிபெண்ணில் இரண்டாம் இடம் என சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர்*.

    *அரசுகல்லுரி நடத்திய M PHIL நுழைவுத்தேர்விலும் முதன்மையான மதிப்பெண் பெற்று நமது மாணவர்கள் சாதனைகளை தொடர்கின்றனர்*..

    *2021 PGTRB TAMIL முழுப்பாடத்திட்டம் 11 அலகுக்கும் 11 நாள் online பயிற்சி 11 தேர்வுகள் முற்றிலும் இலவசமாக.....இன்னும் சில தினங்களில் (28.07.21 முதல் )தொடங்க உள்ளது*.

    எனவே வெற்றிக்காக *தினமும் குறைந்தது 12 மணி நேரம் உழைக்கத் தயார் நான் என்பவர்கள் மட்டும்* தேர்வுப் பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளவும்..

    *கடின உழைப்பாளிகளுக்கு மட்டுமே இக்குழுவில் சேர வாய்ப்பு கிடைக்கும்*

    எனவே வெற்றி உங்கள் வசமாக வேண்டுமென்றால் வரும் மாதங்களில் *மிகச்சரியாக திட்டமிட்டு உழைப்பவர்கள் மட்டும் சேர தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்*..
    கடந்த தேர்வில் *CV சென்று வாய்ப்பை இழந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்*

    *இலவச பயிற்சி என்றாலும் உங்களின் ஆர்வம் மற்றும் தகுதியை அடிப்படையாகக் கொண்டே வாய்ப்பு வழங்கப்படும்*.

    தொடர்புக்கு 8838071570
    *Watsapp ல் உங்கள் பெயர் குறிப்பிட்டு தொடர்பு கொள்ளலாம்*.

    வேறு எங்கும் *நேரடி அல்லது online பயிற்சியில் சேராதவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்*

    இது *விளம்பரமல்ல* ஆர்வமுள்ளவர்களின் தகவலுக்காக..

    ReplyDelete
  26. Ithu unmai illai kalvi seithi news namba venaam

    ReplyDelete
  27. TET exam questions equal to TNPSC Questions. So association leaders give request letter for Appointment in group 2 category post.

    ReplyDelete
    Replies
    1. G. O rules is not favour to ur request (nalla than irukku nadathaaa supr than catku yaaru bell kattarathu)

      Delete
  28. "அதுக்கு பேசாம பருத்தி மூட்ட குடோன்லயே இருக்கலாமே" தான் ஞாபகம் வருது..

    ReplyDelete
  29. Sir surplus surplus apdinkiranka orupakkam school reopen next new appointment which one is true?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி