TRB தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி துவக்கம்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 27, 2021

TRB தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி துவக்கம்!

 

தமிழகத்தில் நடைபெறும் டி.ஆர்.பி தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துவங்கியுள்ளது. வரும் ஜூலை 31 வரை பணிகள் நடைபெறும் என டி.ஆர்.பி., இயக்குனர் தெரிவித்துள்ளார்.


TRB தேர்வு வினாத்தாள் தயாரிப்பு :


கல்லுாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுகள் டி.ஆர்.பி.,யால் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்தகட்டமாக நேர்முக தேர்வு நடத்தப்பட்டு பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கபடுகின்றனர். இந்த தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள், விதிமீறல்கள் நடப்பதாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்படவில்லை. மேலும் கொரோனா பரவல் காரணமாக எவ்வித தேர்வுக்கும் நடத்தப்படவில்லை.


இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர்கல்வி துறை சார்பாக அமைச்சர் பொன்முடி தலைமையில் பொது கூட்டம் நடைபெற்றது. அதில் பல்கலைக்கழகங்களிலும் அதன் இணைப்பு கல்லூரிகளிலும் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பல்கலை கழகம் மற்றும் கல்லூரிகளில் பேரரிசியர்கள் மற்றும் அலுவலக பணியர்க்ள நியமனங்களில் உள்ள முறைகேடுகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக டி.ஆர்.பி தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துவங்கியுள்ளது.


வழக்கமாக வினாத்தாள் தயாரிக்கும் பணி சென்னையில் நடைபெறும் ஆனால் இந்த வருடம் கொரோனா பேரிடர் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. பல்கலை கலைக்கழகத்தில் 150 பேர் பங்கேற்பதற்கான ஐடா வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூலை 31 வரை பணிகள் நடைபெறும் என டி.ஆர்.பி., இயக்குனர் தெரிவித்துள்ளார்.

38 comments:

 1. PG TRB 2021
  Live Online COACHING
  And TEST SERIES BATCH

  EDUCATION + GK + ENG,MAT,ZOO,COMMERCE, HISTORY & Computer Instructor

  Model classes recorded videos YouTube link:
  Press link please
  https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

  For Admission:9976986679, 6380727953
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
  Replies
  1. வந்துட்டா ங்க ௮ப்பிடியே கிழிச்சிடுவாங்க

   Delete
 2. PG TRB 2021
  Maths Coaching Classes

  Live Online classes &
  Test Series batch

  PG TRB Maths live online classes Recorded original video link:

  Press the link please
  Complex Analysis:
  https://youtu.be/oLBkxcLoqQc

  Algebra:
  https://youtu.be/rlJq106ejgg

  Magic Plus Coaching Center, Erode-1.
  For admission Contact:
  9976986679,
  6380727953

  ReplyDelete
 3. College TRB ya, school TRB ya...

  ReplyDelete
  Replies
  1. Polytechnic trb ....theliva solli irrukanga ungauluku puriyula...neeyalam comments poduringa boss

   Delete
 4. Replies
  1. வாய்பில்ல ராசா

   Delete
  2. Your marks and communal sir?

   Delete
  3. வணக்கம் சூர்யபிரகாஷ் சார்... என் மதிப்பெண் உங்களுக்கு தெரியும்..

   Delete
 5. Replies
  1. Xyz la potta posting podamatanka.. Unkalaku job venumna CM poitu parunka... Ilana xam cancel panna vaipirukku..

   Delete
 6. Replies
  1. தேர்வில் குளறுபடி..

   Delete
 7. என்ன குளறுபடி

  ReplyDelete
 8. என்ன குளறுபடி என்று தெளிவுபடுத்தவும்

  ReplyDelete
  Replies
  1. குளறுபடி இருப்பதால் தான் தேர்வு முடிவு இன்னும் வரவில்லை.. அது தங்களுக்கு தெரியவில்லையா..

   Delete
 9. சும்மா கதை விடாதீங்க..

  ReplyDelete
 10. Replies
  1. Antha results tha kulurupati nu solranka bro

   Delete
 11. Teacher councling waiting after postings cunform

  ReplyDelete
 12. Exam RRB MATHAD NO KULARUPATI

  ReplyDelete
  Replies
  1. RRB methodlayem normalization eruku athu yellarukum theriyem.. January 27 vitta result la 97*2=194 candidates select panna unkaluku 7month akuma sir? Nenga social media la matum pathute erunka result vanthutum.. Education minister or CM sir Partha matumtha etharku mutivu kitaikum..

   Delete
 13. Teachers counseling kum beo cv kum enna sambantham erukku?? Teacher counseling education sambanthapattathu.. But BEO CV TRB potavendiyathu.. Yathayavathu olaravendiyathu..

  ReplyDelete
 14. BEO POSTING INGRES AAKUM 150 + NO LOUS DUGK TEACHER COUNCLING OK

  ReplyDelete
 15. Replies
  1. Ama Ama one year a epti tha solranka but result vantha patillaye...

   Delete
 16. Covid 19 no trb cularupati lockdown

  ReplyDelete
 17. Trb running praperle waiting beo post sertly appointment

  ReplyDelete
 18. பணியிடம் மாற்றத்திற்கு உட்பட்டது Beo notification u see remaining ok

  ReplyDelete
 19. Teacher councling +beo post ok

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி