தமிழகத்தில் நடைபெறும் டி.ஆர்.பி தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துவங்கியுள்ளது. வரும் ஜூலை 31 வரை பணிகள் நடைபெறும் என டி.ஆர்.பி., இயக்குனர் தெரிவித்துள்ளார்.
TRB தேர்வு வினாத்தாள் தயாரிப்பு :
கல்லுாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுகள் டி.ஆர்.பி.,யால் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்தகட்டமாக நேர்முக தேர்வு நடத்தப்பட்டு பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கபடுகின்றனர். இந்த தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள், விதிமீறல்கள் நடப்பதாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்படவில்லை. மேலும் கொரோனா பரவல் காரணமாக எவ்வித தேர்வுக்கும் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர்கல்வி துறை சார்பாக அமைச்சர் பொன்முடி தலைமையில் பொது கூட்டம் நடைபெற்றது. அதில் பல்கலைக்கழகங்களிலும் அதன் இணைப்பு கல்லூரிகளிலும் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பல்கலை கழகம் மற்றும் கல்லூரிகளில் பேரரிசியர்கள் மற்றும் அலுவலக பணியர்க்ள நியமனங்களில் உள்ள முறைகேடுகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக டி.ஆர்.பி தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துவங்கியுள்ளது.
வழக்கமாக வினாத்தாள் தயாரிக்கும் பணி சென்னையில் நடைபெறும் ஆனால் இந்த வருடம் கொரோனா பேரிடர் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. பல்கலை கலைக்கழகத்தில் 150 பேர் பங்கேற்பதற்கான ஐடா வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூலை 31 வரை பணிகள் நடைபெறும் என டி.ஆர்.பி., இயக்குனர் தெரிவித்துள்ளார்.
PG TRB 2021
ReplyDeleteLive Online COACHING
And TEST SERIES BATCH
EDUCATION + GK + ENG,MAT,ZOO,COMMERCE, HISTORY & Computer Instructor
Model classes recorded videos YouTube link:
Press link please
https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ
For Admission:9976986679, 6380727953
Magic Plus Coaching Centre, ERODE-1.
வந்துட்டா ங்க ௮ப்பிடியே கிழிச்சிடுவாங்க
DeleteCollege TRB ya, school TRB ya...
ReplyDeleteAthaaney puriyalaye
DeletePolytechnic trb ....theliva solli irrukanga ungauluku puriyula...neeyalam comments poduringa boss
DeleteBEO
ReplyDeleteBEO POSTING PODUNKKA
ReplyDeleteவாய்பில்ல ராசா
DeleteYour marks and communal sir?
Deleteவணக்கம் சூர்யபிரகாஷ் சார்... என் மதிப்பெண் உங்களுக்கு தெரியும்..
DeleteYy
ReplyDeleteXyz la potta posting podamatanka.. Unkalaku job venumna CM poitu parunka... Ilana xam cancel panna vaipirukku..
Deleteகாரணம்
ReplyDeleteதேர்வில் குளறுபடி..
DeleteDEO OK BEO YY
ReplyDeleteஎன்ன குளறுபடி
ReplyDeleteஎன்ன குளறுபடி என்று தெளிவுபடுத்தவும்
ReplyDeleteகுளறுபடி இருப்பதால் தான் தேர்வு முடிவு இன்னும் வரவில்லை.. அது தங்களுக்கு தெரியவில்லையா..
Deleteசும்மா கதை விடாதீங்க..
ReplyDeleteResults all ready purplish
ReplyDeleteAntha results tha kulurupati nu solranka bro
DeleteTeacher councling waiting after postings cunform
ReplyDeleteExam RRB MATHAD NO KULARUPATI
ReplyDeleteRRB methodlayem normalization eruku athu yellarukum theriyem.. January 27 vitta result la 97*2=194 candidates select panna unkaluku 7month akuma sir? Nenga social media la matum pathute erunka result vanthutum.. Education minister or CM sir Partha matumtha etharku mutivu kitaikum..
DeleteTeachers counseling kum beo cv kum enna sambantham erukku?? Teacher counseling education sambanthapattathu.. But BEO CV TRB potavendiyathu.. Yathayavathu olaravendiyathu..
ReplyDeleteBEO POSTING INGRES AAKUM 150 + NO LOUS DUGK TEACHER COUNCLING OK
ReplyDeleteNatanthal santhosam
DeleteNext mount cunform posting
ReplyDeleteAma Ama one year a epti tha solranka but result vantha patillaye...
DeleteCovid 19 no trb cularupati lockdown
ReplyDeleteTrb running praperle waiting beo post sertly appointment
ReplyDeleteU olaraventam ok
ReplyDeleteபணியிடம் மாற்றத்திற்கு உட்பட்டது Beo notification u see remaining ok
ReplyDeleteTeacher councling +beo post ok
ReplyDeleteCounseling spelling Mistake sir
DeleteVandhutu durai enga irrudhu varinga
Delete