செப்டம்பர் 1ந் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தயார் - அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2021

செப்டம்பர் 1ந் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தயார் - அமைச்சர் அன்பில் மகேஷ்

 

*செப்டம்பர் 1ந் தேதி முதல் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தயார் நிலையில் உள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.


*பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு முதற்கட்டமாக சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


*முதற்கட்டமாக ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைத்து பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

3 comments:

  1. தற்சமயம் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான எந்த அறிகுறியும் இல்லை
    உள்ளாட்சி தேர்தல் நிறைவு பெற்று அடுத்த வருடம் வரை கலந்தாய்வுக்காக காத்திருக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Yes But nearly 5000 pg asst post are vaccant...
      What is the solution for this?

      Delete
  2. niraiya school la hm illa
    class eadukka teachers illa
    corona pandemic la niraiya teachers family members ah ilanthutanga
    other district la iruka teachers ellam romba struggle paduranga ithellam intha govt ku mukkiyam illa pola
    ellam vithi......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி