பள்ளிகள் திறப்பு குறித்து ஆக. 20 இறுதி முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2021

பள்ளிகள் திறப்பு குறித்து ஆக. 20 இறுதி முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்

 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 


கரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகத்திலும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. 


இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேத்தி முடிவு செய்யப்படும் என அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். 


இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்வாறு கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

25 comments:

  1. Please conduct transfer counseling immediately...

    ReplyDelete
  2. aaga aalosanai panrathapathi aalosanai pannitu solrom

    ReplyDelete
  3. Part time teacher a 6 to 10 computed science Padam nadatha engala full time perganet pannuga plz

    ReplyDelete
    Replies
    1. Athu preganet illa murugesa permanent

      Delete
    2. அட கொடுமையே 😄😄😄

      Delete
    3. என்ன கொடுமை சரவணன் இது

      Delete
    4. Ada lusungala mela 2 mistake irruku computer science spelling mistakes irruku adha yarum kandukala ..mada sambarani trb fans club ,madasamy..summa again idhu Mathiri mistake pannuva Sariya kandupidinga....lusugala

      Delete
    5. Full time pregnant pannunga... Ennaya unga English..

      Delete
    6. Ada lusu adhu time pass Da... unknown....korna time la summa time pass..eeeee.. computer ku spelling mistakes pannina adha parkala nee pesura..lusu...

      Delete
    7. Unknown nee type pandradhu thanklish la nee English pathi pesura...

      Delete
  4. உடற்கல்வி ஆசிரியர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்

    ReplyDelete
  5. உடற்கல்வி ஆசிரியர்களை சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்க வேண்டும்

    ReplyDelete
  6. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
    Replies
    1. வேறு கருத்தே தெரியாதா?

      Delete
    2. இது கருத்து இல்லை. வேண்டுகோள்

      Delete
  7. This Government will not open schools. They won't conduct cams also. Because if there are more educated people it will be a big nuisance for them... Such a VERY GOOD GOVERNMENT...

    ReplyDelete
  8. 20 ந்தேதி வருவாங்க இப்போது பள்ளி திறக்க சாத்தியம் இல்லை னு சொல்லூவாங்க.

    ReplyDelete
  9. மாண்புமிகு செங்கோட்டையனின் மறு உருவே மாணவர்களின் கற்கும் திறன்+எழுதும் திறன் அறவே மறந்த பின்,சர்வதேச அளவில் கொரோனா முழுதும் மறைந்த பின் அதாவது 2024ஆம் ஆண்டிற்கு மேல்(தோராயமாக), மற்ற மாநில மாணவர்கள் தமிழ் மாணவர்களை மிஞ்சும் வகையில் கல்வியில் முன்னேறிய பின் பள்ளிகளைத் திறக்க வேண்டும், ஏனெனில் பள்ளிகளில்தான் கொரோனா வைரஸ் அதிகளவில் பதுங்கியிருப்பதாக அரசுக்கு தெரியவந்துள்ளது, மற்றபடி ஒயின்ஷாப், மார்க்கெட், சூப்பர்மார்க்கெட் போன்ற இடங்களில் கோவிட் இருக்க வாய்ப்பே இல்லை, ஆக இப்போது பள்ளிகள் திறக்க வேண்டாம்

    ReplyDelete
  10. இந்த நாடும்.. நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்..

    ReplyDelete
  11. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், உள்ளூர் பிரமுகர்கள் , உள்ளாட்சி அமைப்புகள் கிராம மக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி அனைத்து பிள்ளைகளையும் அரசு தொடக்க பள்ளிகளில் சேர்த்து விடுங்கள் . அனைவருக்கும் சமமான தரமான கல்வி கிடைக்கும் .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி