9th - 12th Refresher Course Module 2021-2022 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2021

9th - 12th Refresher Course Module 2021-2022

  

பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி - கல்வித்துறை சுற்றறிக்கை : 


பள்ளி கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். வழக்கமாக பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடத்தப்படும் . அதில் 210 வேலைநாட்கள் இருக்கும் . கொரோனா காரணமாக கடந்த கல்வி ஆண்டில் வகுப்புகளை நடத்த முடியவில்லை. ஆன்லைன் மூலம் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் நடத்தப்பட்டது . இறுதியில் தேர்வு இல்லாமலேயே மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் . 202- 22 கல்வியாண்டிலும் முழுமையாக வகுப்புகளை நடத்த முடியவில்லை.


3 மாதங்கள் கடந்து விட்டன. மாணவர்களுக்கு அதற்கான பாடங்களை நடத்த முடியாததால் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் கற்பிக்க வேண்டும். எனவே பள்ளிகள் திறக்கப்பட்டதும் அவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் எவ்வாறு புத்தாக்க வகுப்புகளை நடத்த வேண்டும் என்று திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

 இதுபற்றிய விவரங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும். அனைத்து தலைமை கல்வி அதிகாரிகளும் இதை கண்காணித்து செயல்படுத்த வேண்டும். முன்னுரிமை பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும். போட்டி தேர்வுகளுக்கு இதை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களே தன்னிச்சையாக தயாராகி கொள்ள வேண்டும். 

புத்தாக்க பயிற்சி , மாணவர்கள் பயில்கின்ற வகுப்புக்கு முந்தைய 2 வகுப்புகளின் பாடங்களின் அடிப்படையில் 45 முதல் 60 நாட்களுக்கு கற்றுத்தரப்படும். பயிற்சி நிறைவு பெற்றவுடன் அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 9th - 12th Refresher Course Module 2021 - 2022  ~ Received from TNSCERT


 9th Refresher Course Module - Tamil Medium - Download here


9th Refresher Course Module - English  Medium - Download here


10th Refresher Course Module - Tamil Medium - Download here


10th Refresher Course Module - English Medium - Download here


11th Refresher Course Module Tamil Medium

11th Tamil Refreshers Course 2021-2022 - Download here

11th English Refreshers Course 2021-2022  - Download here

11th Maths Refreshers Course 2021-2022 Tamil Medium - Download here

11th Physics Refreshers Course 2021-2022 Tamil Medium - Download here

11th Chemistry Refreshers Course 2021-2022 Tamil Medium - Download here

11th Botany Refreshers Course 2021-2022 Tamil Medium - Download here

11th Zoology Refresher Course Module 2021-2022 Tamil Medium - Download here

1th Bio Botany Refresher Course Module 2021-2022 Tamil Medium - Download here

1th Bio Zoology Refresher Course Module 2021-2022 Tamil Medium - Download here


11th Refresher Course Module English Medium

11th Tamil Refreshers Course 2021-2022 - Download here

11th English Refreshers Course 2021-2022  - Download here

11th Maths Refreshers Course 2021-2022 English Medium - Download here

11th Physics Refreshers Course 2021-2022 English Medium - Download here

11th Chemistry Refreshers Course 2021-2022 English Medium - Download here

11th Botany Refreshers Course 2021-2022 English Medium - Download here

11th Zoology Refresher Course Module 2021-2022 English Medium - Download here

1th Bio Botany Refresher Course Module 2021-2022 English Medium - Download here

1th Bio Zoology Refresher Course Module 2021-2022 English Medium - Download here

12th Refresher Course Module

12th Economics_TM.pdf - Download here

12th Commerce_TM.pdf - Download here

12th English.pdf - Download here

12th Bio Botany_TM.pdf - Download here

12th Mathematics_TM.pdf - Download here

12th General Tamil_TM.pdf - Download here

12th Accountancy_TM.pdf - Download here

12th Bio- Zoology  TM-pdf - Download here

12th Physics_TM.pdf - Download here

Chemistry pdf - Download here

12th Zoology_TM.pdf - Download here

12th Botany_TM.pdf - Download here

12th Computer Science_TM.pdf - Download here



3 comments:

  1. Government teachers avanga seira velaiya kuda seiya matangala
    Private school rte selection list ah avangala kondu poi kuduka sonna Private school teachers ah poi kuduka soldranga oruthar than apdinu patha ella Government school teachers m apdi than irukanga vangara salary vela seinga kondu poi hospital la kudukathinga

    ReplyDelete
  2. RASI PUBLICATIONS
    NAMAKKAL
    GUIDES AVAILABLE FOR 10TH, 11TH AND 12TH STD.
    FOR ORDERS:
    9865315131

    ReplyDelete
  3. 10 std புத்தாக்க பயிற்சி
    இயற்கை நிலதோற்றங்கல்
    Online Test click here
    https://tamilmoozi.blogspot.com/2021/09/8-online-test.html?m=1

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி