ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்தப்படும். பள்ளி மானியக் கோரிக்கையில் அறிவிப்பு. - kalviseithi

Aug 26, 2021

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்தப்படும். பள்ளி மானியக் கோரிக்கையில் அறிவிப்பு.

 

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கொள்கை :


அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலனுக்காக , ஆண்டுதோறும் பொதுமாறுதல் நடத்தப்பட்டு வருகிறது. இப்பொதுமாறுதலை ஒளிவுமறைவின்றி 2021 22 ஆம் கல்வியாண்டு முதல் நடத்திட பொது மாறுதல் கலந்தாய்வுக் கொள்கை வகுக்கப்பட்டு வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் என இன்று வெளியிடப்பட்ட பள்ளி மானியக் கோரிக்கையில்  அறிவிக்கப்பட்டுள்ளது.16 comments:

 1. கலந்தாய்வு எப்போவெனாலும் நடதிக்களாம் but நியமனம் பற்றிய அறிவிப்பு எங்கே? சும்மா பேசியே செங்கோட்டையன் 5 வருடம் ஓட்டிவிட்டார். நீங்களும் ஒரு 5 வருஷம் ஓட்டுங்க அமைச்சரே.. அனைத்து எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்த விவாதம். பெரும் பாராட்டுக்கள் அமைச்சரே.

  ReplyDelete
  Replies
  1. சராசரியா 4 லட்சம்...
   வெளிப்படையா தானே போய்ட்டு இருக்கு...

   ஆப்கானிஸ்தான் ல...

   Delete
 2. அரசு பள்ளி யிள் 5 lakhs மாணவர்கள் சேர்ந்துவிட்டார் என்று சொல்லி கடைசியில் ஆசிரியர் பணி நியமனம் பற்றிய அறிவிப்பு ககு ஆப்பு வைத்த dmk அரசு வாழ்க. ஸ்டாலின் தான் வரர்ராரு விடியலத தற்றaரு அருமை அருமை

  ReplyDelete
  Replies
  1. அன்பில்லா சுரேஷ் தேன்மொழி சொன்னது சரியான கருத்து...

   Delete
 3. TNTET-2021
  COACHING CLASSES AVAILABLE FOR ALL SUBJECTS...
  ONLINE ₹25000/-
  WEEKEND CLASS ₹15000/-
  அப்டினு யார்னா ஆரம்பிங்க

  ReplyDelete
 4. இதுக்கெல்லாம் காரணம் பிரசாந்த் கிஷோர் தான்...

  கண்டா வர சொல்லுங்க
  அண்ணன கையோட கூட்டி வாருங்க

  ReplyDelete
 5. Poda panni vaaya
  இந்த வேலையே வேண்டாம்

  ReplyDelete
 6. All tet passed candidates believed DMK govt but they cheated everyone ..it will be a great drawback for them in future..wait and see

  ReplyDelete
 7. இப்போது எல்லா இடத்திலும் பணம் வாங்கி டிரான்ஸ்பர் நடக்கின்றது பிறகு எப்படி ஒழிவு மறைவு இல்லாமல் நடக்கும்

  ReplyDelete
 8. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களுக்கு பணி நியமனம் கிடைக்காமல் செய்த அனைவருக்கும் கடவுள் தண்டனையை வழங்குவார்

  ReplyDelete
  Replies
  1. அன்பில் மகேஷ் கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் நீங்கள் MCA படித்தவர் so ungaluku படித்தவர்களின் கஷ்டம் புரியும்...தேர்வு எழுதி தேர்ச்சி பட்டியல் வந்த பிறகு பணி நியமனம் தராமல் இருபது ஏன்?முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழுக்கு முன்னுரிமை தருபவர்கள் ஆனால் இங்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இன்று வரை பணி நியமனம் செய்யவில்லை

   Delete
 9. Lol Stalin ku vote pota yana nadakum nu therinja sari next local body election think before you vote

  ReplyDelete
  Replies
  1. இப்ப தான் பாயிண்ட புடிச்சிருக்கார்...

   Delete
 10. ada eppo counselling nadathuvanga?

  ReplyDelete
 11. 100% nermaya than transfer councecoun nadathuvargal, no doubt. ..

  ReplyDelete
 12. 8 லட்சம் வரை லஞ்சம் வாங்கி தென் மாவட்டங்களுக்கு நிர்வாக மாறுதல் கொடுக்கப்படுகிறது.. காலிப் பணியிடம் இருக்கும் பல பள்ளிகள் மாறுதல் கலந்தாய்வு பட்டியலில் வருவது இல்லை. பதவி உயர்வும் நாளைக்கு சாகப்போற கிழவிக்கு தான் கிடைக்குது அல்லது திருட்டு முண்டைகளுக்கு கிடைக்குது.. கடைசி வரை கடைநிலை ஆசிரியராக வடமாவட்ட பரதேசியாக வாழ வேண்டியதுதான்.. திருட்டுத்தனம் செய்யவும் மனம் இல்லை, லஞ்சம் கொடுக்க பணமும் இல்லை..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி