அமைச்சுப் பணியாளர்கள் தொலைதூர கல்வி மூலம் உயர் கல்வி பயில யாரிடம் அனுமதி வாங்குவது? - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2021

அமைச்சுப் பணியாளர்கள் தொலைதூர கல்வி மூலம் உயர் கல்வி பயில யாரிடம் அனுமதி வாங்குவது? - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 

வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் தொலைதூர கல்வி மூலம் உயர் கல்வி பயில யாரிடம் அனுமதி வாங்குவது தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்



ஈரோடு மாவட்டம் , மொடக்குறிச்சி வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் திருமதி.அ.தமிழ்செல்வி என்பவர் தொலைதூரக்கல்வி மூலம் தமிழ் வழியில் பி.காம் உயர்கல்வி பயில அனுமதி வேண்டி பார்வையில் காணும் கடிதம் வாயிலாக ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் பரிந்துரை செய்துள்ளார். அரசுக் கடிதப்படி உயர்கல்வி பயில அனுமதி சார்ந்த பணியாளர் பணிபுரியும் அலுவலகத் தலைவர் நிலையிலேயே பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி