தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல் அறிவிப்பு - தமிழகத்தில் இருந்து இரு ஆசிரியைகள் தேர்வு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 18, 2021

தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல் அறிவிப்பு - தமிழகத்தில் இருந்து இரு ஆசிரியைகள் தேர்வு.

 

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தின் சார்பில் இரு ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


1. Ms Asha Devi K , Head Teacher , Panchayath Union Middle School , Piratiyur , Manikandam , Tiruchirappalli Tamil Nadu - 620009 


2. Ms Lalitha D , Headmistress , Government Girls Higher Secondary School , Modakkurichi , Erode , Tamil Nadu - 638104


List of Awardee Teachers Selected for National Award - 2021 Pdf - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி