ஆசிரியர்கள் அனைவரும் EMIS இணையத்தில் தங்களுடைய விவரங்களை சரிசெய்வது மிக முக்கியம் - EMIS TEAM - kalviseithi

Aug 12, 2021

ஆசிரியர்கள் அனைவரும் EMIS இணையத்தில் தங்களுடைய விவரங்களை சரிசெய்வது மிக முக்கியம் - EMIS TEAM

 

ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்


இனிவரும் காலங்களில் EMIS ல் SMS, email , OTP சேவை போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. பல முக்கிய தகவல்கள் SMS மற்றும் email மூலமாக அனுப்பப்படும். எனவே, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளியில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும், தலைமையாசிரியரும்,  BRTE யும் பின்வருவனவற்றைச் செய்வதன் மூலம் அவர்களின் email முகவரி மற்றும் mobile எண் விவரங்கள் EMIS ல் சரியானவையா என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


1. ஆசிரியரின் 8 இலக்க EMIS ID & Password ஐ பயன்படுத்தி EMIS இல் Login செய்க.


2. My Profile ல்  email முகவரி மற்றும் mobile எண்ணைப் புதுப்பிக்கவும்.


குறிப்பு :

 

ஆசிரியர்கள் அவரவர் individual profile ல் email and phone no. ஐ சரியாக update செய்வதை உறுதி செய்வது தனிப்பட்ட ஆசிரியரின் பொறுப்பாகும். email id  அல்லது mobile எண் தவறாக இருந்தால், ஆசிரியர் முக்கியமான தகவல்களை  இழக்க நேரிடும்.


Mobile எண்  மாற்றம் செய்தாலும் password ல் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை தயவுசெய்து கவனிக்கவும்.


ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக் கிழமைக்குள் இப்பணியினை முடிக்குமாறு அனைத்து ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி