SSLC - 10ஆம் வகுப்பு மதிப்பெண் விபரங்கள் 21-ல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2021

SSLC - 10ஆம் வகுப்பு மதிப்பெண் விபரங்கள் 21-ல் வெளியீடு.

 


10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விபரங்கள் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. மதிப்பெண் விபரங்கள் மாணவர்களது கைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


23ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் விபரங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

கொரோனா காரணமாக தேர்வு நடைபெறாத நிலையில் அனைத்து பாடங்களும் தேர்ச்சி என மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும் என 
தேர்வுத்துறை அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி