1-8 வகுப்பு மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று பாடம் கற்பிக்கும் "மக்கள் பள்ளித் திட்டம்" - ஆரம்ப கட்ட பணிகளை தொடங்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு! - kalviseithi

Sep 30, 2021

1-8 வகுப்பு மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று பாடம் கற்பிக்கும் "மக்கள் பள்ளித் திட்டம்" - ஆரம்ப கட்ட பணிகளை தொடங்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

1-8 வகுப்பு மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று பாடம் கற்பிக்கும் "மக்கள் பள்ளித் திட்டம்" - ஆரம்ப கட்ட பணிகளை தொடங்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பு குறைப்பதற்கு தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் " மக்கள் பள்ளி என்கிற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது
With reference to the announcement cited , a mission mode " Makkal Palli " programme is planned to be implemented to bridge the learning gaps / losses owing to lack of access to structured education during the lockdown for students schools of studying from Classes 1 to 8 across the state.


The Prime objectives of the programme are : 

• To provide learning in a non - school , closer to home , small cohort set - up involving HMs , teachers and volunteers using a hamlet based outreach program.

• To reinforce the learning input provided by the school using the " Makkal Palli " programme One volunteer will oversee the learning progress of approximately 15-20 students


 Orientation 

• Volunteers will be trained & oriented on " Makkal Palli " programme 

• Brief Volunteer training programmes will be conducted offline / online 

• " Makkal Palli " learning centers and volunteer engagement to be monitored by the Village leve committee . 

• District level committee is to ensure the smooth functioning of " Makkal Palli " at every Village through supportive visits 

• District functionaries to encourage sharing of inter - block innovative practices 

• The State officials shall create a scope for inter - district cross learning on various best practices observed across the state.


 After rolling out the programme , the rewards and recognition will be done as follows : 


• Top performing students , volunteers and teachers to be recognised at Panchayat , District and State level 

• Top performing Committees to be rewarded and recognised by Government officials at each level with appropriate media coverage 

• Volunteer incentive framework to be designed to ensure committed delivery of " Makkal Palli " programme 

• Volunteers to be honoured with certificates

1 comment:

  1. மாணவர்களின் இருப்பிடத்துக்கே சென்றாலும் அங்கு போய் மாணவர்களை எதாவது ஓரிடத்தில் ஒருங்கிணைத்துத்தானே ஆக வேண்டும். அந்த ஒன்றிணைப்பில் கொரோனா பரவாதா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி