ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவிருந்த ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி செப்.20க்கு மாற்றம் - kalviseithi

Sep 17, 2021

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவிருந்த ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி செப்.20க்கு மாற்றம்

 
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவிருந்த ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி செப்.20க்கு மாற்றப்பட்டுள்ளது. முதுநிலை உதவியாளர், உடற்கல்வி இயக்குநர், கணினி ஆசிரியர் விண்ணப்பம் தொழில்நுட்ப கோளாறால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


13 comments:

 1. செபடம்பர் 22வரை நீதிமன்றம் தடை விதித்துள்ளது அடுத்த வாய்தா தேதியும் அதேதான் எப்படி 20ம் தேதி திறக்கும்? நல்லா குழப்புறாயங்க போங்க?

  ReplyDelete
  Replies
  1. பாலிடெக்னிக் தேர்வு தேதி ஏன் டீஆர்பி வெப்சைட்டில் வரவில்லை

   Delete
 2. PG TRB 2021
  Live Online COACHING Classes
  & TEST SERIES BATCH

  SUBJECTS + EDUCATION + GK ( MATHS, PHYSICS, ZOOLOGY, COMMERCE, HISTORY &
  Computer Instructor )

  Model classes recorded videos YouTube link:
  Long Press the link please
  https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

  For Admission: 6380727953, 9976986679
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
 3. Oru naal 6 mani irukum kozhi kokkarakko nu koovichi....

  ReplyDelete
  Replies
  1. ௭ன்னம்மாதிரி கதை கட்டராங்க பா௫ங்க சர்வர் பிராப்ளம் னு ௨லகத்திற்கே தெரியும் வழக்கில் தடை ௭ன்று ௭ன்ன பொய் சொல்ராங்க

   Delete
  2. அன்றைக்கு காலைல ஆறு மணி இருக்கு கோழி கொக்கரக்கோனு கூவுச்சு....

   Delete
  3. அளவு ஜாக்கெட் ...(அதே அளவுதாண்டி)...,

   Delete
 4. Free online test for PG TRB maths
  https://youtube.com/playlist?list=PLSDIKrSAHRb0H9Ltgr-RqsOSQxx7TPZMW

  ReplyDelete
 5. இது ததவறான தகவல் உண்மையல்ல. தேர்வு வாரியம் வெளியிடவில்லை

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது தான் ௨ண்மை

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி