6 முதல் 8 ஆம் வகுப்புக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2021

6 முதல் 8 ஆம் வகுப்புக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பு.

 6 முதல் 8 ஆம் வகுப்புக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


6 முதல் 8 ஆம் வகுப்புக்குப் பள்ளிகளைத் திறந்த பிறகு அதன்விளைவுகளை பொறுத்து 1 முதல் 5 ஆம் வகுப்புக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்.

2 comments:

  1. 6 முதல் 9 வகுப்பு வரை என்னமோ பள்ளி திறப்பு உறுதி என்பது போல தலைப்பு இருக்கிறது?
    திறக்கப்பட வாய்ப்பு என்றுதான் தலைப்பு இருக்க வேண்டும்?
    பத்திரிக்கை ஊடக தொழில்தர்மம் உங்களுக்கு தெரியாதா?

    ReplyDelete
  2. முதல் 8 வகுப்பு வரை என்னமோ பள்ளி திறப்பு உறுதி என்பது போல தலைப்பு இருக்கிறது?
    திறக்கப்பட வாய்ப்பு என்றுதான் தலைப்பு இருக்க வேண்டும்?
    பத்திரிக்கை ஊடக தொழில்தர்மம் உங்களுக்கு தெரியாதா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி