பெண் அரசு ஊழியர்களுக்கு ஒரு வருட மகப்பேறு விடுப்பிலும் வீட்டு வாடகைப்படி வழங்கப்படும் அரசாணை வெளியீடு - kalviseithi

Sep 23, 2021

பெண் அரசு ஊழியர்களுக்கு ஒரு வருட மகப்பேறு விடுப்பிலும் வீட்டு வாடகைப்படி வழங்கப்படும் அரசாணை வெளியீடு

 GO NO : 89 , DATE : 09.09.2021

தமிழக அரசு பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தி 2016 - ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. பின்னர் அந்த மகப்பேறு விடுப்பு சமீபத்தில் 12 மாதமாக ( ஒரு வருடம் ) உயர்த்தப்பட்டது. மகப்பேறு விடுப்பு காலத்தில் ஊதியத்துடன் வழங்கப்படும் வீட்டு வாடகைப்படி , 9 மாதமாக மகப்பேறு விடுப்பு உயர்த் தப்பட்ட போதிலும் மாதத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டது. 

இந்த குழப்பத்தை நீக்கி தற்போது அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி , மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட ஒரு வருடத்துக்கும் வீட்டு வாடகைப்படியை ய வழங்கி , அதற்கான திருத்தத்தை அரசுப்பணியாளர்கள் அடிப் கு படை விதிகளில் திருத்தம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.


( நேற்று தவறுதலாக வெளியிட்ட செய்திக்கு கல்விச்செய்தி வருத்தம் தெரிவிக்கிறது. தினகரன் நாளிதழ் நிருபர் கொடுத்த செய்தியின் மூலம் வெளியிடப்பட்டது.)




2 comments:

  1. PLEASE HORORABLE CHIEF MINISTER THALAPATHY AVARGALE AGE RELAXATION FOR PG WITH BED FOR ALL CANDIDATES UP TO 59

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி