திசையெட்டும் தமிழில் இன்று புகழ்பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் துணையெழுத்து - கதை கேட்போம் வாருங்கள். - kalviseithi

Sep 4, 2021

திசையெட்டும் தமிழில் இன்று புகழ்பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் துணையெழுத்து - கதை கேட்போம் வாருங்கள்.

திசையெட்டும் தமிழில் இன்று புகழ்பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் துணையெழுத்து கட்டுரை தொகுப்பில் இடம்பெற்றுள்ள இனி நாம் செய்ய வேண்டியது என்ன? - கதை கேட்போம் வாருங்கள்.

YouTube Video Link - View here....

தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ். ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அறிவீர்கள். மலையேறி தேனெடுப்பதைப் போல, இவரது எழுத்து தேடுதலும் சுவாரஸ்யமும் நிறைந்த ஓர் அனுபவம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி