ஆசிரியர்கள் பணி நியமனம், அகவிலைப்படி உயர்வு, ஊக்க ஊதியம் தொடர்பான முதல்வரின் அறிவிப்பு. - kalviseithi

Sep 7, 2021

ஆசிரியர்கள் பணி நியமனம், அகவிலைப்படி உயர்வு, ஊக்க ஊதியம் தொடர்பான முதல்வரின் அறிவிப்பு.

ஆசிரியர்கள் பணி நியமனம்,  அகவிலைப்படி உயர்வு,  ஊக்க ஊதியம் மற்றும் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு 110 விதியின்கீழ் இன்று முதல்வர் அறிவித்த அறிவிப்புகள் :


CM TODAY ANNOUNCEMENT - View here....


CM Announcement PRESS News pdf - Download here...


40 comments:

 1. டெட்டிற்கு போஸ்டிங் வாய்ப்பு உண்டா

  ReplyDelete
  Replies
  1. Tet 2013 ku kandipanga unndu 110 kela sollitanga

   Delete
  2. Tet 2013 ku mattum nu yedhuvum sollapadalaye,,,, podhuvaga pani niyamanam endru dhane solli ullargal.

   Delete
  3. பணி நியமனமனத்தில் 40 வயது மேற்பட்டோரின் நிலை என்ன❓

   Delete
 2. Tet 2013 ku poduvanganu nambikkaiya iruppom

  ReplyDelete
 3. 2013 group, 2017 group prachnai oyadhu pola

  ReplyDelete
 4. Sengottayan DMK ah support pannum pothea theriya veandam,

  TET no consider, nu

  Because innum entha method la fill panna poranganu avangalukea theriyathu,
  Kuthu mathipa solli vaipom

  Tet, 2013, 2017, 2019 avanga kulla sanda pottu saavattumnu

  ReplyDelete
  Replies
  1. Tet clear pannavanga otrumaya erukanum, unaku posting potta na case poduvenu solra attitude eruka varaikum ethum urupudathu

   Delete
  2. Yes neyam PADI first in first out so 2013,2017,...

   Delete
 5. 2010,2011 & 2012 ல சான்றிதழ் சரபார்ப்பு முடித்தவர்களுக்கு பணி நியமனம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். சில நாட்களாக வரும் செய்தி அடிப்படையில் தெரியவருகிறது. 2013 ஜூலை 22 அன்று திரு கருணாநிதி அவர்களால் அறிக்கை விடப்பட்டது. அவர்களில் 5000 மற்றும் 1000 தமிழ் பட்டதாரிகள் நியமிக்க வாழ்ப்பு வல்லது...

  ReplyDelete
  Replies
  1. Sengottayan part 2 anbil Mahesh ,rendum oneku onenu salichathu illa

   Delete
  2. Unakku yaru sonnathu, certificate verification pannavan posting ponum, TET exam clear pannavanga poison kudichettu sakanuma ,

   Tet ennaiku go vanthucho annaila erunthu athan nadaimurai, because Tet central government announce pannathu, நீட் மாதிரி,

   So no relaxation, exam pass pannavangaluku

   Delete
  3. Exam clear pannavangaluku Mattum than posting potta podanum

   Delete
 6. 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பணி வாய்ப்பு வழங்கினால் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளன.

  மேலும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் என்பது போட்டித் தேர்வின் மூலமாகவே நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே தெரிவித்துவிட்டது.

  ReplyDelete
 7. Replies
  1. Ivanuga thollai thanga mudiyula pa...pass pannavanuku job illa

   Delete
 8. பகுதி நேர ஆசிரியர் பத்து வருடம் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு நிற்கின்றனர்.அவர்களுக்கு வாழ்க்கை கொடுங்கள் தளபதியாரே நன்றி வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. Yes part time teacher romba pavam engala conform pannuga unga kal adiyula irrupom..Nandi viswasama

   Delete
  2. Kal adiyulaya kastapatu padicu xam la mark eduthuruntha intha word vanthurukathu vekame ilaya. Part time teacher conform pana mudiyathu

   Delete
  3. Peral nee Tet la pass panni unnaku posting potutangala...

   Delete
 9. Sir Appointment varuma? Varatha?

  ReplyDelete
 10. Posting pottal 3 batch um mix panni podattum. 2013 ethavathu problem panna 17 19 batch candidates ellam onnagi case pottu posting poduvathai stop pannuvom... Innum solla ponal 13 ku 20k posting pottu irukanga...

  ReplyDelete
 11. 13 17 19னு அடிச்சிட்டு சாகாதீங்கயா...
  2021னு ஒரு பேட்ச் வர போகுது...
  வெயிட் பண்ணி அவிங்களையும் ஆட்டத்துல சேத்துக்கோங்க....
  ஜாலியா போகும்....

  வெள்ளைக்காரன் நாட்ட பிடிச்ச கதையை எத்தன தடவ கேட்டாலும் திருந்த மாட்டீங்க....

  ReplyDelete
 12. எங்க போடபோராங்க

  ReplyDelete
 13. 2012 tet maths 91 marks. what can we Do?

  ReplyDelete
 14. Oru Exam vatche poturalam. Entha sandaium varathu. 2013,17,19 nu
  .😤

  ReplyDelete
 15. 2021tet candidates varuvan nalla sanda potu sagunga

  ReplyDelete
 16. 2013,17,19 ellaroda mark mix panni decreasing orderla adavadu for eg. 110 mark na 2013,17,19 varisaya rank potanum appuram 109 mark ,108,107 appadiye potta yarukum pirachanai varadu

  ReplyDelete
 17. Special teacher drawing Ku Tamil medium posting epo job kedaikum

  ReplyDelete
 18. Hounarable CM , kindly announcement one family one Job, if husband and wife in state or central govt Job, give option to both, select one person continue in job. Bcoz of it many families get govt job. Most of the family husband and wife in govt job. Mostly teachers and revenue people working. Plz

  ReplyDelete
 19. 2013 ku, 2017 case poduratha vittu ithuku case podunga , 2022 Tet Kum udane job kidaikum.

  ReplyDelete
 20. Sir TET 2013 one mark case what happened sir please tell me

  ReplyDelete
 21. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 22. பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணிவரன்முறை பண்ணுங்க

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி