மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? கல்வித்துறை ஆணையர் ஆலோசனை! - kalviseithi

Sep 9, 2021

மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? கல்வித்துறை ஆணையர் ஆலோசனை!

 

1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வரும் 14ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

ஆலோசனையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

5 comments:

 1. 1989 ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு அண்ணா வழங்கிய ஊக்க ஊதியம் தொடர்ந்து வழங்குவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து விட்டு வழங்க மறுக்கும் தமிழக அரசு,ஊக்க தொகை வழங்கப்படும் என்று கூறுவது வன்மையாக கண்டிக்கதக்கது.

  ReplyDelete
 2. Incentiveமுன்னர் போலவே 3+3 =6% என தருவார்களா ?

  ReplyDelete
 3. ஒரேமுறை 10000 தருவார்கள்.

  ReplyDelete
 4. 5/5/2021 ல் incentive 6% vankaiachi. Ippo go pottal any problem varuma? Please reply

  ReplyDelete
 5. Naan 7/5/2020ல் 6% incentive vanginen.ippo podum G.O vaal any problem varuma?please reply.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி